Monday, September 21

Tag: trip movie

‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

News
பிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன் ஏராளமான புதுமுகங்கள் நடித்த சாகசம் மிக்க திரில்லர் ஃபேன்டசி வகைப்படமான 'ட்ரிப்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டெனிஸ் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. காரணம் அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த சாகசப் படத்தின் படப்பிடிப்பே சவால்களும் சாகசங்களும் நிரம்பியதாக இருந்ததுதான். இது குறித்து விவரித்த இயக்குநர் டெனிஸ்... "ஒரு வழியாகப் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டோம். சற்றே சவால்கள் மிக்கதாக இருந்தாலும், எங்கள் பணியை நாங்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ச்சியுடன்தான் செய்து முடித்தோம். முதல் கட்டப் பிடிப்பு தலக்கோணாவில் நடந்த போதும் சரி, வனப்பிரதேசங்களில் நடந்தபோதும் சரி, முன்னறிவிப்பு எதுவுமின்றி பல்...
டார்க் காமெடிவகைப் படமாக உருவாகும் “டிரிப்”!

டார்க் காமெடிவகைப் படமாக உருவாகும் “டிரிப்”!

News
யோகி பாபு , கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக  அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.இயக்குநர் டென்னிஸ் சுனைனா பற்றி கூறியது... சுனைனா வின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹிரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனா...
யோகிபாபு நடிக்கும் ட்ரிப்!

யோகிபாபு நடிக்கும் ட்ரிப்!

News
பருவ மழை பொய்த்துப் போகிறதா, சரியாகப் பெய்கிறதா தெரியவல்லை. ஆனால் யோகி பாபுவின் காட்டில் பெய்யும் அடைமழை அதிகரித்துக்கொண்டே போவதென்னவோ நிஜம். யோகி பாபு பிரதான வேடத்தில் நடிக்கும் ட்ரிப் என்ற படத்தின் அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்பட்டிருக்கிறது. கதை நாயகனாக யோகி பாபு நடிக்க, சுனைனா மற்றும் கருணாகரன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதர வேடங்களுக்கான நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. ரசிகர்களை இருக்கையின் நுனி்க்கே வரவழைக்கும் அளவுக்கு கதையும் காட்சியமைப்பும் அமைந்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும். ஜி.உதயசங்கர் ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்க, தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஏ.விஸ்வநாதன் மற்றும் ப்ரவீன் குமார் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் ட்ரிப் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது....