Friday, October 23

Tag: Unnimugundhan

நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்!

நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்!

News
பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்! இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார். இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களு...
உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மார்கோ படத்தின் போஸ்டர்!

உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மார்கோ படத்தின் போஸ்டர்!

News
உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மார்கோ படத்தின் போஸ்டர்! உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு 'மார்கோ' படத்தின் 2வது அசத்தலான போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. பான்-இந்தியன் நட்சத்திரமான உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் ஷரீப் முகமதுவின் கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அவரது வரவிருக்கும் பன்மொழி திரைப்படமான 'மார்கோ' படத்தில் கொடூரமான மற்றும் இரக்கமற்ற வில்லனாக நடித்துள்ளார். படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 22ம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. 'மார்கோ' படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்து இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மார்கோ படம் இந்திய சினிமாவை அதன் இணையற்ற அதிரடி மற்றும் வன்முறை ...