உயிர் தமிழுக்கு _ விமர்சனம்
உயிர் தமிழுக்கு _ விமர்சனம்
படத்தின் தலைப்பு எல்லோரையும் கவரும் வகையில் இருப்பதுடன், படத்துக்கு மிகப்பொருத்தமாகவும் இருப்பது முக்கியம்.
அந்த வகையில் அனைவரையும் ஈர்க்கும் 'உயிர் தமிழுக்கு' தலைப்பு படத்துக்கு பொருத்தமாகவும் அமைந்திருக்கிறது.
படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு, மொழிக்காக போராடும் நாயகனின் கதை என நினைக்கத் தோன்றும்.
ஆனால், தமிழ்ச் செல்வி என்கிற இளம் பெண்ணை காதலித்து அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பாண்டியன் என்கிற இளைஞனின் உணர்வுதான் உயிர் தமிழுக்கு திரைப் படம்.
சரி, கதைக்கு வருவோம். தமிழ்ச்செல்வியை பார்த்ததும் பாண்டியன் காதலிக்க தொடங்க, மெல்ல மெல்ல தமிழ்ச்செல்வியும் பாண்டியனை காதலிக்க தொடங்குகிறார்
தமிழ்ச்செல்வியின் அப்பா அரசியல் பிரமுகர். ஆகவே, பாண்டியனும் ( காதலுக்காக) ஒரு கட்சியில் சேர்ந்து, மாவட்ட செயலாளர் அளவுக்கு உயர்கிறார்.
இந்த நிலையில் தமிழ்ச...
