வல்லான் _ விமர்சனம்
வல்லான் _ விமர்சனம்
மிகப்பெரும் செல்வந்தர் ஒருவரின் மருமகன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. உயிர் காவல் துறை அதிகாரி ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுந்தர் சியை இந்த வழக்கை புலன்விசாரணை செய்யும்படி கேட்டுக்கொள்கிறார்.
சுந்தர் சியும் துப்பு துலக்கிக் கொண்டிருக்கும்போதே, இந்த வழக்கு. தொடர்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணும் மரணமான முறையில் கொலை செய்யப்படுகிறாள்.
துப்பு எதுவும் கிடைக்காமல் காவல்துறையும் சுந்தர் சி யின் திணறிக் கொண்டிருக்க, மற்றொரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் சடலத்துக்கு அருகில் மற்றொரு பெண்ணின் பிணமும் கிடைக்கிறது.
இறந்து கிடக்கும் பெண்ணின் அடையாளத்துடன் தனது காதலி தான்யா ஹோப் அடையாளமும் ஒத்துப்போக இறந்து கிடப்பது தனது காதலிதானோ என்று எண்ணி சுந்தர் சி க...
