Tuesday, September 29

Tag: vanitha vijayakumar

ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ” ரஜினி “!

ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ” ரஜினி “!

News
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி " சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி - மனோ V.நாராயணா கலை - ஆண்டனி பீட்டர் நடனம் - செந...
கலர்ஸ் தமிழில் களம் இறங்கும் வனிதா விஜயகுமார்!

கலர்ஸ் தமிழில் களம் இறங்கும் வனிதா விஜயகுமார்!

News
  செப்டம்பர் 5 இந்த ஞாயிறன்று இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் கேளிக்கையின் உச்சகட்டத்தை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்யுங்கள்! சென்னை 3 செப்டம்பர் 2021: தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழின், குதூகலம் நிறைந்த வார இறுதி நாட்களின் மகிழ்ச்சி மழையில் நனையத் தயாராகுங்கள். பிரபல ஸ்பூஃப் காமெடி நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0- வில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். எதிர்காலத்திலிருந்து கால நேரத்தைக் கடந்து பயணிக்கும் வனிதா விஜயகுமாரின் வருகை, ராஜா ஜல்சா (ரோபோ சங்கரின் நடிப்பில்), ராஜமாத்தா ஷகீலா, பேபி மாத்தா ஜாங்கிரி மதுமித்தா ஆகியோரின் கலக்கும் நகைச்சுவை, கண்டு மகிழ இந்த ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியைடியூன் செய்யுங்கள். சிறப்பு பார்ட்னராக கேட்பரி 5 ஸ்டார் இணைந்திருக...