Tuesday, September 22

Tag: VDxSHOURYUV

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு!

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு!

News
விஜய் தேவரகொண்டா - இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு* 'இந்தக் கோபம் எல்லாம் ஒரு காலத்தில் அன்பாக இருந்தது' என்று தொடங்கிய ஒன்று... இப்போது உங்களை சொல்ல வைக்கிறது - அதுதான் கர்ஜனை. நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குநர் சௌர்யுவ் இயக்கும் #VDxSHOURYUV படத்தில் நடிக்கிறார். அது பிரம்மாண்டத்தையும், இலட்சியத்தையும் உலகளாவிய சினிமாவை நோக்கிய ஒரு துணிச்சலான வீறு நடையையும் குறிக்கிறது. நீங்கள் அவரை அறிந்த விதத்தில் அல்ல... மாறாக நீங்கள் கற்பனை செய்திராத விதத்தில்... அந்த அறிவிப்பு போஸ்டரில் ...விஜய் தேவரகொண்டா உலோக பட்டைகளால் நான்கு நாய்களை பிடித்தபடி முன்னோக்கி நடந்து செல்வது காட்சிப்பபடுத்தப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் ஆறு அல்லது ஏழு பேர் அவருடன் நடந்து செல்கின்றனர். இதுதான் ட்ரீம் கலெக்டிவ். உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களின் ...