Sunday, September 20

Tag: Vels

VELS வர்த்தக மையம் திரைப்பட நகரம் திறப்பு விழா!

VELS வர்த்தக மையம் திரைப்பட நகரம் திறப்பு விழா!

News
  VELS கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களின் சார்பாக சென்னை, செம்பரம்பாக்கத்தில் VELS வர்த்தக மற்றும் மாநாட்டு மையம், VELS திரைப்பட நகரம் மற்றும் VELS திரையரங்குகளுக்கான திறப்பு விழா, கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட, பத்ம பூஷண் டாக்டர் கமல்ஹாசன், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) அவர்களின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் கமல்ஹாசனின் வருகை இந்த நிகழ்விற்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தது. சினிமா, கலைகள் மற்றும் அறிவு சார்ந்த தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தன்னை "சினிமாவின் குழந்தை" என்றும், தனது அடையாளத்தையும் சாதனைகளையும் வடிவமைத்ததற்காக சினிமாவிற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர், சென்னை, பான்-இந்திய சினிமா உருவாக்கத்திற்கான பிறப்பிடமாகவும், உண்மையான மையமாகவும்...
ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம்!

ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம்!

News
தென்னிந்திய நடிகர் திரு. ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம! திரு ராம் சரண் அவர்கள் மெகா ஸ்டார் என மக்களால் கொண்டாடப்படும் நடிகர் திரு சிரஞ்சீவி திருமதி. சுரேகா சிரஞ்சீவி அவர்களுக்கு மகனாக 1985 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார். புகழின் வெளிச்சம் தன் மகன் மீது படாமல் இருக்க ராம் சரணை சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படிக்க வைத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்தார் ராம் சரண். கல்லூரி நாட்கள் தொட்டே திரைத்துறை மீது பேரார்வம் கொண்டிருந்தார். தன்னை தேர்ந்த நடிகராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் குதிரையேற்றம், நடனம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். திரு. ராம்சரண் அவர்கள் 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிய...