Thursday, May 14

Tag: Vembu

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற’வேம்பு’ திரைப்படம்!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற’வேம்பு’ திரைப்படம்!

News
'வேம்பு' திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது! கதாநாயகனாக ஹரிகிருஷ்ணன், கதாநாயகியாக ஷீலா, முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து, ஜெயராவ், கர்ணன் ஜானகி மற்றும் நாடககலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர். 23-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகள் பங்கு பெற்றன, வேம்பு திரைப்படம் திரையிடலுக்கு தேர்வாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, பார்வையாளர்களின் உணர்வுபூர்வமான பேச்சுக்கள் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய செய்தது, பாலுமகேந்திரா போன்ற பல முன்னணி இயக்குநர்களின் எதார்த்த படைப்புகளை வேம்பு படத்துடன் ஒப்பிட்டு பேசினார்கள், வாழ்வியலுடன் சிலம்ப கலையை மையப்படுத்தி அம்பேத்கார் பெரியாரின் கொள்கைகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்ததை பெரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள், இறுதியாக நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விருது விழாவில் வேம்பு திரைபடத்த...
ஆஹா OTT தளத்தில் வெளியாகும் ‘வேம்பு’ திரைப்படம்!

ஆஹா OTT தளத்தில் வெளியாகும் ‘வேம்பு’ திரைப்படம்!

News
வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது! மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. வேம்பு திரைப்படம் பெண்ணியம் பேசும் படம். பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நம் மொத்த சமூக கட்டுப்பாடுகளும் பெண் மீதுதான் கட்டமைக்கபட்டிருக்கிறது. இச்சமூகம் பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உடை உடுத்தக் கூடாது என்பதைப் பற்றி பேசுகிறது. பெண்ணானவள் எப்போது வீட்டிற்கு திரும்ப வேண்டும் யார் நல்லவள் யார் கெட்டவள் என்பதைப் பற்றி பேசுகிறது. எத்தனை மணிக்கு உறங்க வேண்டும் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதைப் ...
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வேம்பு”

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வேம்பு”

News
"வேம்பு" படம் மே மாதம் வெளியாகிறது! மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரியேறும் பெருமாள் கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்... தனுஷ் நடித்த 'தங்கமகன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய A.குமரன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'மிருதன்' படத்திற்கு படத்தொகுப்பு செய்த KJ. வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைத்துள்ளார். பாடல்களை அந்தோணி தாசன், மீனாட்சி இளையராஜா, 'ஜோக்கர்' படத்திற்காக தேசியவிருது பெற்ற சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன், சங்கீத...
‘வேம்பு’  படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா!

‘வேம்பு’  படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா!

News
'வேம்பு'  படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா! * ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற நம் பாரம்பரிய கலையான சிலம்பகலையில் ஒன்றான மான் கொம்பு சுற்றும் போட்டியானது நடைபெற்றது, இப்போட்டியில் சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டனர், அவ்விழாவில் கலந்துகொண்ட வேம்பு படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன் நாயகி ஷீலா மற்றும் இயக்குனர் V. ஜஸ்ட்டின் பிரபு, ஒளிப்பதிவாளர் A. குமரன் பங்கேற்றனர், நடிகர்கள் இருவரும் உலக சாதனை படைத்த சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர், வேம்பு படம் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் படம் என்று அவர்கள் முன்னிலையில் பேசினார்கள் மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் வி.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரி...