Friday, May 1

Tag: Vettri

இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’ படம்!

இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’ படம்!

News
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’! *இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’ பட்டத்தின் படப்பிடிப்பு நிறைவு* ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன ச...

8 தோட்டாக்கள் ‘வெற்றி’ நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா!

News
8 தோட்டாக்கள் 'வெற்றி' காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா! ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கும் இணைந்து தயாரிக்கும் ப்ரொடெக்ஷன் நெம்பர் -2 திரைப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் 8 தோட்டாக்கள் புகழ் 'வெற்றி' கதாநாயகனாகவும், தெலுங்கில் பிரபலமான அக்ஷிதா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபத்திரத்தில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு மற்றும் பலர் நடிக்க உள்ளனர். 'வெப்' மற்றும் '7/ஜி' படங்களை இயக்கிய ஹாரூன் இப்படத்தினை கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இசை - ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு - K V கிரண், கலை - வேலு S, சண்டை பயிற்சி - டேஞ்சர் மணி. இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஹாரூன் கூறுகையில...
சத்யராஜ், வெற்றி இணையும் டார்க் காமெடி படம்!

சத்யராஜ், வெற்றி இணையும் டார்க் காமெடி படம்!

News
சத்யராஜ், வெற்றி இணையும் டார்க் காமெடி படம்! அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். நிர்வாக தயாரிப்பை செந்தில் குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையு...