Wednesday, October 21

Tag: Vignesh Shivan

“விக்னேஷ் சிவன் ஓர் அரிதான எழுத்தாளர்”_ இயக்குநர் ராம்!

“விக்னேஷ் சிவன் ஓர் அரிதான எழுத்தாளர்”_ இயக்குநர் ராம்!

News
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா ! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது.., இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் ...
“லவ் பண்ணா உட்றனும்” – விக்னேஷ் சிவன்

“லவ் பண்ணா உட்றனும்” – விக்னேஷ் சிவன்

News
“லவ் பண்ணா உட்றனும்” Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் விகனேஷ் சிவனின் பகுதி ! Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் முக்கிய இயக்குனர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள “லவ் பண்ணா உட்றனும்” பகுதி பலமிக்க பிரபல அரசியல்வாதி ஒருவரின் பெண், தனது சாதியை கடந்து ஒருவரை காதலிக்கும் போது, என்ன நடக்கும் என்பதை சொல்கிறது. இப்பகுதியில் பதம்குமார் அரசியல்வாதி வீரசிம்மன் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது இரட்டை பிறவி மகள்களான ஆதிலக்‌ஷ்மி மற்றும் ஜோதிலக்‌ஷ்மியாக நடிகை அஞ்சலியும், கல்கி கொச்சலினும...