Tuesday, September 29

Tag: vijay fans association

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி, கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி, கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

News
புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத்தின்  நலத்திட்ட உதவிகள் !!     தளபதி விஜயின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருபுவனை தொகுதியில் கிளை மன்ற தலைவர்கள் திரு.புஷ்பராஜ், ஆனந்தராஜ், மணிகண்டன், ஸ்ரீதர் மற்றும் திருமதி. சிவரஞ்சனி ஆகியோர் ஏற்பாட்டில் இன்று 5 புதிய கிளை மன்றங்களை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்து வைத்து நலதிட்ட உதவிகளான புடவை 345 நபருக்கு, ஸ்கூல் பேக் 145 நபருக்கு, மதிய உணவு 545 நபருக்கு, மரசெடிகள் 245 நபருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில செயலாளர் திரு. G.சரவணன், திருபுவனை தொகுதி தலைவர் திரு. கிருஷ்ணா, இளைஞரணி தலைவர் திரு. ராஜா, மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கதிர், கலைச்செல்வன், சுதாகர், காந்திஜி, வெற்றிவேல், பிரபுதேவா, சக்திவேல், திலீப்குமார், த...