Friday, October 2

Tag: VijaySethupathy

விஜய்சேதுபதி மகன் சூர்யாவுடன் இணைந்து நடித்த “ சிந்துபாத் “

விஜய்சேதுபதி மகன் சூர்யாவுடன் இணைந்து நடித்த “ சிந்துபாத் “

News
முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “ கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “ இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா ஆகியயோர் நடித்துள்ளனர். இசை - யுவன்சங்கர் ராஜா ஒளிப்பதிவு - விஜய் கார்த்திக் கண்ணன் எடிட்டிங் - ரூபன் கலை – A.R,மோகன் பாடல்கள் – விவேக், விக்னேஷ்சிவன், பா,விஜய், கார்த்திக் நேத்தா. ஸ்டன்ட் – பிரதித் சீலம், ஹரி தினேஷ் நடனம் - ஷெரிப் மக்கள் தொடர்பு - மௌனம்ரவி தயாரிப்பு - கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் சான்சுதர்ஷன். கிளாப்போர்டு புரொடக்ஷன் சத்யமூர்த்தி படத்தை ...