Friday, September 25

Tag: vikram

விறுவிறுப்பாகத் தயாராகும் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

விறுவிறுப்பாகத் தயாராகும் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

News
விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் 'விக்கல்ஸ்' விக்ரமின் 'லைட் வெயிட் பேபி' 'பிக் பாஸ்' பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் 'லைட் வெயிட் பேபி ' திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் - ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். பின்னர் இந்தப் படத்தின் படத்தொகுப்பாளராக ஹரிஷ் கோமே பணியாற்றுகிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள...
IMDbAnnounces the Most PopularIndian Movies and Web Series of 2022 

IMDbAnnounces the Most PopularIndian Movies and Web Series of 2022 

News
IMDbAnnounces the Most PopularIndian Movies and Web Series of 2022  RRR is declared the year's Most Popular Movie, and Panchayat is the Most Popular Web Series of 2022, as determined by the page views of IMDb users worldwide  Chennai, December 14, 2022—IMDb the world’s most popular and authoritative source for information on movies, TV shows,and celebrities, today unveiled the 10 Indian movies and web seriesthat were most popular with IMDb users worldwide. Rather than base its annual rankings on small statistical samplings or reviews from professional critics, IMDb determines its list of the most popular movies and web series by the actual page views of the more than 200 million monthly visitors to IMDb. IMDb 10Most Popular Indian Movies of 2022 RRR (Rise Roar Revolt) The ...
தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’!

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’!

News
உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும்....
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் “விக்ரம்”!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் “விக்ரம்”!

News
இந்த ஆண்டின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான “விக்ரம்”, ஜூலை 8, 2022, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது! தமிழ் திரையுலகின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் மாஸ்டர் பீஸ் திரைப்படமான கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் ஜூலை 8, 2022 முதல் உலகம் முழுவதும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது* உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான "விக்ரம்" படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தய...
கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படப்பிடிப்பு ஆரம்பம்!

கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படப்பிடிப்பு ஆரம்பம்!

News
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். கதை, திரைக்கதை, இயக்கம் - லோகேஷ் கனகராஜ் வசனம் - ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ் ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் இசை - அனிருத் படத்தொகுப்பு - பிலோமின் ராஜ் கலை இயக்குனர் - N.சதீஸ் குமார் சண்டை பயிற்சியாளர் - அன்பறிவு நிர்வாக தயாரிப்பாளர் - S. டிஸ்னி தயாரிப்பாளர் - கமல் ஹாசன் & R.மகேந்திரன்...
‘என் தந்தை இல்லாமல் நான் இல்லை’ – துருவ் விக்ரம்

‘என் தந்தை இல்லாமல் நான் இல்லை’ – துருவ் விக்ரம்

News
துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர். தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம...
சீயான் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்!

சீயான் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்!

News
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான் இர்பான் பத்தான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், இப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சீயான் விக்ரம்58 படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார். எந்த சவாலான கதாபாத்திரத்தையும் தனது நடிப்புத் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் மிகச்சரியாக ச...
விக்ரம் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

விக்ரம் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

News
சீயான் விக்ரம் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வளர்ந்து வரும் விக்ரம்58 படத்தில் இசை அமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் இணைந்துள்ளார்.  தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா? அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சேர்ப்பத...