Saturday, October 24

Tag: Violin Padma Shankar

வயலின் பத்மா – செலக்ட் கிளப்

வயலின் பத்மா – செலக்ட் கிளப்

News
“இசை எல்லைகள் கடந்தது” என்பது அனைவரும் அறிந்தது. அத்தகைய இசையை, சிலருக்கு ரசித்து கேட்க பிடிக்கும்; சிலருக்கோ பாடுவதற்கும், இசைக்கருவிகளை இசைப்பதற்கும் பிடிக்கும்; இன்னும் சிலருக்கோ இதை கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமும் தயக்கமும் இருக்கும்.   அந்த தயக்கத்தை போக்கும் விதமாகவும், ஆர்வமுள்ள அனைவரும் இசையை கற்றுக்கொள்ளும் வகையிலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வயலின் இசை கலைஞர், பாடகர் மற்றும் சிறந்த கல்வியாளருமான 'கலைமாமணி' பத்மா ஷங்கர், ஒரு அருமையான வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கிறார்.   இந்த புதிய முயற்சி, இசையை கற்றுகொள்ள ஆர்வமுடையவர்கள் அனைவரையும், முதல் முறையாக ஒரே குடையின் கீழ், ‘வயலின் பத்மா – செலக்ட் கிளப்’ எனும் டிஜிட்டல் தளத்தின் மூலம் ஒன்றிணைக்கிறது.   மிக நேர்த்தியான கல்வி திட்டத்தின் மூலம் இந்த முயற்சி lஇணையவழியில் முன்னெடுக்கப்படுகிறது.  &nbs...