Sunday, September 20

Tag: Vishal Chandrashekhar

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசைப்பயணம்…

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசைப்பயணம்…

News
ஜிங்கிள்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இன்று பல மொழிப் படங்களுக்கும் இசையமைப்பாளராக பரிணமித்து வருகிறார். இதோ அவரது இசைப்பயணம்... எனது இசைப் பயணம் விளம்பரப் படங்களின் மூலம் தான் ஆரம்பித்தது. இதுவரை 250 விளம்பரப் படங்களுக்கும், சுமார் 450 குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட 20 திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். எனது முதல் படமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'இனம்' படத்தின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. டொரன்டோ திரைப்பட விழாவிற்கு நியமனம் செய்யப்பட்டது. அடுத்தது குற்றம் 23 படத்தின் பின்னணி இசைக்காக தேசியவிருதிற்கு நியமனம் செய்யப்பட்டது. மேலும், 'சங்கிலி புங்கிலி கதவ தொற', 'குற்றம் 23', 'ரங்கூன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'ஜாக்பாட்' போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற்றது. ராதாமோகன் இயக்கத்தில் 'பிர...