Thursday, September 17

Tag: Vishamakaran review

விஷமக்காரன் – விமர்சனம்

விஷமக்காரன் – விமர்சனம்

Reviews
விஷமக்காரன் - விமர்சனம் வழக்கமான முக்கோண காதல் கதையை முற்றிலும் புதிய பாணியில் சொல்லியிருக்கும் படம் விஷமக்காரன். பொதுவாக முக்கோண காதல் கதைகளில் சம்பவங்கள், கதையை திருப்புமுனைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள் என்று பலவும இருக்கும். ஆனால் இந்த விஷமக்காரனிடம் அதெல்லாம் இல்லை. சம்பந்தப்பட்ட மூன்று பேரும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.... வாழ்வில் ஏற்படும் குழப்பங்களுக்கு உளவியல் ரீதியில் தீர்வுகள் காண கவுன்சிலிங் தருபவர் டாக்டர் அக்னி. இவரும் தரங்கினி என்ற பெண்ணும் தீவிரமாகக் காதிலிக்கிறார்கள். ஜே.பி.மார்கன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வெளிநாடு செல்லும் கனவில் இருக்கும் தரங்கினி ரெஃப்ரென்ஸுக்கு அக்னியின் தொடர்பு எண்ணைக் கொடுக்கிறாள். ஆனால் தரங்கனி தன்னைவிட்டுப் பிரிந்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற ஒரு பொஸஸிவ் நோக்கத்தில் அவள் இந்த வேலைய...