Tuesday, October 27

Tag: Vishnu Manchu

கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

News
விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! சிவபெருமானின் உறுதியான பக்தனாக மாறுவதற்கான அச்சமற்ற போர்வீரனின் பயணத்தின் உண்மையான இந்திய காவியமாக உருவாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளோடு, இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரை காவியமாக உருவாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கொண்டாடும் ரசிகர்கள்! நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், அதன் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகினரையும் பெரும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கும் கண்ணப்பா படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவராலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இ...
நியூசிலாந்து நாட்டில் தொடங்கிய ‘கண்ணப்பா’!

நியூசிலாந்து நாட்டில் தொடங்கிய ‘கண்ணப்பா’!

News
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ நியூசிலாந்து நாட்டில் தொடங்கியது! ’கண்ணப்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது - நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் பிரமாண்ட வரலாற்று காவியமான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் இன்று தொடங்கியது. தனது கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படப்பிடிப்பு தொடங்கியது குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்று, 'கண்ணப்பா' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் போது, நியூசிலாந்தின் அழகிய நிலப்பரப்புகளில் ஒரு வாழ்நாள் சாகசம் வெளிப்படுவதைப் பார்த்து நான் பிரமித்து நிற்கிறேன். இந்த கனவு உருவாக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிறது, அது தற்போது நிறைவேறியிருப்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக ஆசீர்வாதத்...
விஷ்ணு மஞ்சு நடிக்கும் பான் இந்தியா படம் ‘ஜின்னா’!

விஷ்ணு மஞ்சு நடிக்கும் பான் இந்தியா படம் ‘ஜின்னா’!

News
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை விஷ்ணு மஞ்சு தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் திறமை மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, வித்தியாசமான முயற்சிகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பளித்து ஊக்கம் அளிக்க விஷ்ணு மஞ்சு முடிவு செய்துள்ளார். மேலும், இந்நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு மட்டும் இன்றி இணைய தொடர்கள், ஆவணப்படங்கள், டாக்குமெண்டரி மற்றும் சர்வதேச தரத்திலான குறும்படங்கள் தயாரிப்புகளில் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஈடுபட உள்ளது. ...