Tuesday, September 1

Tag: VishnuManju

அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு!

அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு!

Uncategorized
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கண்ணப்பாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது! கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக குழந்தை தின்னடு கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு! விஷ்ணு மஞ்சுவின் மகனும், பழம்பெரும் நடிகர் மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மஞ்சு, மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முன்னிலையில் இருக்கும் ’கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இதன் மூலம் மஞ்சு குடும்பத்தின் பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தை கண்ணப்பா அல்லது தின்னடுவாக நடிக்கும் அவ்ராமின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கண்ணப்பா, சிவபெருமானின் மதிப்பிற்குரிய பக்தரான பக்த கண்ணப்பாவின் கதையின் பிரமாண்டமான திரை படைப்பாக உருவ...
விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’வில் இணைந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’வில் இணைந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

News
விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’வில் இணைந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்! பிரபல பரதநாட்டியக் கலைஞர் ப்ரீத்தி முகுந்தன் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்! இந்திய சினிமாவில் தயாராகி வரும் எதிர்பார்ப்பு மிக்க விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முதல் பார்வை மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர்கள் தற்போது திறமையான ப்ரீத்தி முகுந்தன் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்திலேயே ‘கண்ணப்பா’ போன்ற இந்திய சினிமாவின் பிரமாண்டமான பயணத்தில், முன்னணி நட்சத்திரங்களுடன் ப்ரீத்தி இணைந்திருப்பது பலரை வியக்க வைத்துள்ளது. ’கண்ணப்பா’ திரைப்படத்தில் ப்ரீத்தி நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு செயல்முறை கடுமையா...
தலை சிறந்த படைப்பாக ‘கண்ணப்பா’ இருக்கும் – விஷ்ணு மஞ்சு நம்பிக்கை!

தலை சிறந்த படைப்பாக ‘கண்ணப்பா’ இருக்கும் – விஷ்ணு மஞ்சு நம்பிக்கை!

News
திரைப்பட வரலாற்றில் பொறிக்கப்படும் மற்றும் வரும் தலைமுறையினரால் போற்றப்படும் தலை சிறந்த படைப்பாக ‘கண்ணப்பா’ இருக்கும் - விஷ்ணு மஞ்சு நம்பிக்கை நியூசிலாந்தின் கம்பீரமான மற்றும் அழகிய நிலப்பரப்புகளில், அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ‘கண்ணப்பா’! ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் விதத்தில் உருவாகும் ‘கண்ணப்பா’! - நியூசிலாந்தின் மயக்கும் இடங்களை தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தும் விஷ்ணு மஞ்சு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ தற்போது இந்திய சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் மிக முக்கியமான படமாக உருவெடுத்துள்ளது. அப்படத்திற்காக விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பிரமாண்டமானதாக இருப்பதோடு, ரசிகர்களை கவரக்கூடிய வியக்க வைக்கும் திரைக்காவியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மற்ற...