சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் " welcome to wildlife " கார்த்திக் ராஜு இயக்குகிறார்.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திருடன் போலீஸ், தெலுங்கில் சந்தீப்கிஷன் நடித்த நினு வீதனி நீ தானு நேனே 'Ninu Veedani Needanu Nene', சமீபத்தில் வெளியான சிங்கிள் 'Single' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்குகிறார்.
பிரமாண்டமான பான் - இந்தியா படமாக தயாராகிவரும் இந்த படத்தை KVK Productions சார்பில் குடிபுடி விஜய் கும...
