Thursday, October 29

Tag: witness review

விட்னஸ் – திரைவிமர்சனம்

விட்னஸ் – திரைவிமர்சனம்

Reviews
விட்னஸ் - திரைவிமர்சனம்   சாலை நடுவே அமைந்திருக்கும் கழிவு நீர்க்கால்வாயில் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் காட்சியைப் பார்த்து நாம் முகத்தை சுழித்தபடியோ, மூக்கைப் பொத்திக் கொண்டோ கடந்து செல்வதுதான் வழக்கம். அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றிய கதைதான் விட்னஸ். அடுக்கில்ல குடியிருப்பு ஒன்றின் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய செல்லும்போது பார்த்திபன் என்ற தூய்மைப் பணியாளர் தன் உயிரை இழக்கிறார். பார்த்திபனின் தாய் இந்திராணி தன் மகன் இறப்புக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தோழர் ஒருவர் பார்வதிக்கு உறுதுணையாக இருந்து உதவுகிறரா். கட்டிட வடிவமைப்பாளராகப் பணியாற்றும் பார்வதி என்ற இளம் பெண்ணும் இந்த வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்களை இந்திராணியிடம் கொடுப்பத...