Friday, July 11

Tag: vijay

Vijay and Allu Arjun are the most popular male stars in Tamil & Telugu cinema!

Vijay and Allu Arjun are the most popular male stars in Tamil & Telugu cinema!

News
Thalapathy Vijay and Allu Arjun are the most popular male stars in Tamil & Telugu cinema; Nayanthara & Samantha are the top female stars respectively! ~ Results of the October edition of Ormax Stars India Loves, a monthly star popularity track, are out~  Chennai, November 19, 2020: Media consulting firm Ormax Media has been tracking star popularity in Hindi, Hollywood, Tamil & Telugu cinema. The track, called Ormax Stars India Loves, is based on consumer research conducted across India, in more than 400 cities & towns. With theatres re-opening in October 2020, the results of the latest edition become particularly relevant. In the two main South Indian markets, i.e., Tamil & Telugu, the top honours are taken by Vijay (Thalapathy), Nayanthara, Allu Arjun and...
மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை ” எனும் பாடலை பாடிய தளபதி விஜய் !

மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை ” எனும் பாடலை பாடிய தளபதி விஜய் !

News
மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்  . தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் . இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் ,அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிஷான்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் . அனிரூத் இசையில் தளபதி விஜய் குரலில் " ஒரு குட்டி கதை " என தொடங்கும் முதல் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது . இதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை தளபதி விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர்...
விளம்பரப் பிரியர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்த ‘பிகில்’!

விளம்பரப் பிரியர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்த ‘பிகில்’!

News
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது. இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார். இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு...
ஆட்டோ தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள்வழங்கிய விஜய் !

ஆட்டோ தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள்வழங்கிய விஜய் !

News
ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது சார்பாக, தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N ஆனந்த் EX MLA அவர்கள் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்....
ஹாலிவுட் பாணியிலான படம் ’வாட்ச்மேன்’- டார்லிங் ஜிவி.பிரகாஷ்

ஹாலிவுட் பாணியிலான படம் ’வாட்ச்மேன்’- டார்லிங் ஜிவி.பிரகாஷ்

News
  தமிழ் சினிமாவின் டார்லிங் ஜிவி.பிரகாஷுக்கு இந்த ஆண்டு மிக சிறப்பாக தொடங்கி இருக்கிறது. சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன.    குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதுமே விலங்குகள் மீது தனி பிரியம் உண்டு. விலங்குகள் நடிக்கும் படங்கள் என்றால் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடும். அந்த வகையில் வாட்ச்மேன் படத்தில் புருனோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய் இடம்பெறும் சாகச காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்பதாலேயே கோடைக் கொண்டாட்டமாக வரும் 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.    தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கும் நாளான 12ந்தேதி ஒரு மாதத்துக்கும் மேலாக எக்சாம் டென்ஷனில் ...