Sunday, November 29

Author: admin

அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்!

அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்!

News
துல்கர் , வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக்! பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான், ஒரு சாதாரண மனிதரான 'லக்கி பாஸ்கரி'ன் அசாதாரண கதையுடன் இந்த முறை வருகிறார். ஜூலை 28ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 1980களின் பிற்பகுதிக்கும் 1990களின் முற்பகுதிக்கும் நம்மை அழைத்து செல்லும் இந்த இசை ரசிகர்களுக்கு போதை தருகிறது என்றால் மிகையில்லை. இசைக்கருவிகளின் பயன்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக, பழம்பெரும் பாடகி உஷா உதுப்பின் குரல் இந்த ட்ராக்கை ஒரு ராக்கிங் நாஸ்டால்ஜிக்காக மாற்றி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், 1980களின் இண்டி-ராக்கை தற்போதைய தலைமுறை உணர்வுகளுடன் இணைத்து இந்த பாடலை உருவாக்...
முன்னணி பாத்திரங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய்!

முன்னணி பாத்திரங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய்!

News
“’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” - மிர்ச்சி விஜய்! நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய். சப்போர்ட்டிங் ரோலில் இருந்து இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டுக்குரியது. ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக இருக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் வெளியீட்டை அவர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். மிர்ச்சி விஜய் கூறும்போது, ”வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் நல்ல நடிகராக உருவாக உதவும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தேவை. ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்த அனந்த் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. என் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் எளிதில் கனெக்ட் செ...
‘மழை பிடிக்காத மனிதன்’ படம் குறித்து நடிகை மேகா ஆகாஷ்!

‘மழை பிடிக்காத மனிதன்’ படம் குறித்து நடிகை மேகா ஆகாஷ்!

News
"என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார்”- நடிகை மேகா ஆகாஷ்! ஸ்டைலிஷ் கதாநாயகி, பக்கத்துவீட்டுப் பெண் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகும் கதாநாயகிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்பார்கள். அப்படிபட்ட திறமையான நடிகைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். படம் குறித்தானத் தனது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார், “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறத...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க யோகிபாபு நடிக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க யோகிபாபு நடிக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ்!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸ், முன் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி - சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அஸ்வின் பேசியதாவது... வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், நாங்கள் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. பெரிய நட்சத...
‘ஜமா’ படத்தின் மதிப்பை உயர்த்திய இளையராஜா!

‘ஜமா’ படத்தின் மதிப்பை உயர்த்திய இளையராஜா!

News
“’ஜமா’ படத்தின் மதிப்பை தன் இசை மூலம் இசைஞானி இளையராஜா உயர்த்தியுள்ளார்”- நடிகர், இயக்குநர் பாரி இளவழகன்! நோக்கம் தூய்மையாகவும் தெளிவாகவும் இருக்கும்போது ஒரு இயக்குநர் சினிமா ரசிகர்களின் இதயங்களை வெல்வார். அத்தகைய வலுவான கதைக்களத்தைக் கொண்ட படங்கள் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். அப்படியான படமாக பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘ஜமா’ திரைப்படம் அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் கூறும்போது, “’ஜமா' படத்தின் ஸ்கிரிப்டை எழுத முடிவு செய்தபோது, பார்வையாளர்களுக்கு திரையில் புதுவித அனுபவத்தை கொடுக்க விரும்பினேன். அங்கு அவர்கள் இதுவரை கண்டிராத உலகத்தை பார்ப்பார்கள். அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் பொருளையும் புகழையும் பொருட்படுத்தாது அவர்களது மகிழ்ச்சி, உணர்ச்சிகள், வலிகள் என அர்ப்பணிப்போட...
ராயன் _ விமர்சனம்

ராயன் _ விமர்சனம்

Reviews
பவர் பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ராயன். பெற்றோர் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், தனது இரு தம்பிகள் மற்றும் ஒரு தங்கையுடன் சென்னைக்கு வருகிறான் சிறுவன் ராயன் (தனுஷ்). மார்க்கெட்டில் வேலை பார்த்து, தம்பி தங்கையை காப்பாற்றுகிறான். வளர்ந்து, பாஸ்ட் புட் கடை வைக்கிறான். சின்ன தம்பி கல்லூரியில் படிக்க.. பெரிய தம்பி வெட்டியாக ஊர் சுற்றுகிறான். தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ராயன் திட்டமிடுகிறார். அப்போது அந்த பகுதியில் இரண்டு கேங்ஸ்டர்களான சேது மற்றும் துரை இருவரும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். , இந்த இரு ரவுடிகளையும் ஒழித்துக் கட்ட... அவர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடுகிறார் காவல் அதிகாரி ஒருவர். இவர்களுக்கு இடையில் எதிர்பாராத விதமாக சிக்கிவிடுகிறார் ராயனின் தம்பி. தம்பியை காப்பாற்ற, ராயன...
‘ஜமா’ படத்தில் டாம்பாய் வேடத்தில் நடித்த அம்மு அபிராமி!

‘ஜமா’ படத்தில் டாம்பாய் வேடத்தில் நடித்த அம்மு அபிராமி!

News
"’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்து, என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது"- நடிகை அம்மு அபிராமி! நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளிவரவிருக்கும் ‘ஜமா’ திரைப்படத்திலும் இவர் நம்பிக்கைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அம்மு அபிராமி கூறும்போது, "எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது, இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குந...
ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் தனுஷின் சினிமா பயணம்!

ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் தனுஷின் சினிமா பயணம்!

News
தனுஷின் 41 வது பிறந்த நாளில் அவரது குறிப்பிடத்தக்க திரைப்பட வாழ்க்கையை ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் (Airtel Xstream Play) கொண்டாடுங்கள் திரையுலகில் புகழ்பெற்ற ஒருவரான தனுஷ் தனது திரையுலக வாழ்க்கையில் சிறப்புமிக்க சாதனைகளைச் செய்துள்ளார். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது அறிமுகத்தை எளிய முறையில் தொடங்கி தி கிரே மேன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேச அரங்கை அடைந்துவிட்டார். தனுஷ் தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த வேளையில் அவரது உத்வேகமூட்டும் சினிமா பயணத்தைக் கண்டு அனுபவிக்க ஏர்டெல் Xஸ்ஸ்ட்ரீம் பிளே உங்களை அழைக்கிறது. தனுஷின் சில சாதனைப் படைப்புகள் இதோ- 1- அசுரன் 2- ஆடுகளம் 3- வட சென்னை தனுஷின் கொடி, வேலையில்லா பட்டதாரி, ஆடுகளம், மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி, பொல்லாதவன், காதல் கொண்டேன், திருச்சிற்றம்பலம் மற்றும் புதுப்பேட்டை போன்ற படங்களில் அவ...
பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பிரபாஸ் !

பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பிரபாஸ் !

News
பாகுபலி முதல் கல்கி வரை: உண்மையிலேயே மிகப்பெரிய பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் ! கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை 'கடவுளுக்கு நிகரானவர்' என்று அழைத்தது, ​​​​ பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும். சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த "கல்கி" திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்...
குழந்தைகளுக்கு உற்சாகமான கற்றல் அனுபவத்தை உருவாக்கும் நிக் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ்!

குழந்தைகளுக்கு உற்சாகமான கற்றல் அனுபவத்தை உருவாக்கும் நிக் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ்!

News
அபிமன்யுவின் விண்வெளி சாகசங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய நிக் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா! சென்னை, ஜூலை 25 - குழந்தைகளுக்கு உற்சாகமான கற்றல் அனுபவத்தை உருவாக்க நிக் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் இணைந்துள்ளது. சென்னையில், நிக்கலோடியோனின் 12வது ஹோம்கிரோன் IP ஆன "அபிமன்யு கி ஏலியன் ஃபேமிலி"யில் இருந்து ஏலியன் அபிமன்யுவைச் சந்திப்பதில் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு விண்வெளியின் கண்கவர் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, ​​ஹோப் அறக்கட்டளையைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுடன் உரையாடும் தனித்துவமான வாய்ப்பு கிடைத்தது. திரு கீர்த்தன் சந்த் மற்றும் திருமதி ஹாஷிகா ராஜ் தலைமையில், அபிமன்யுவுடன், குழந்தைகள் செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் விண்வெளி பயணங்கள் ...