Sunday, November 29

Author: admin

ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு!

ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு!

News
சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்! 2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 'ரெட்ரோ' படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான ...
கீனோ _ விமர்சனம்

கீனோ _ விமர்சனம்

Reviews
  கீனோ_ விமர்சனம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தம்பதியரான மகாதாரா பகவத் மற்றும் ரேணுகா சதீஷின் மகன் கந்தர்வா. பதின் பருவத்தில் நிற்கும் கந்தர்வாவுக்கு அடிக்கடி கருப்பு உடை அணிந்த ஓர் உருவம் தோன்றி "நான்தான் கீனோ... என்னுடன் வந்துவிடு... "என்று அழைத்து பயமுறுத்துகிறது. வீட்டில்தான் இந்தத் தொந்தரவு என்று பார்த்தால் சாலையில் தனியாக இருக்கும் காலி இடத்தை கண்டாலே அந்த உருவம் தோன்றி கந்தர்வாவை பயமுறுத்துவதும், தன்னிடம் வா என்று அழைப்பதுமாக இருக்கிறது. ஏதேனும் துஷ்ட சக்தியாக இருக்கலாம் என்று நினைத்து சாமியார்கள் சிலரை அழைத்து வந்து இந்த அமானுஷ்யத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் அப்பா பகவத். இதற்குக் காரணம் தீய சக்திகள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தாலும் கீனோ என்பது யார் அல்லது என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாமலே இருக்கிறது. யார் இந்த கீனோ? இதன் நோக்கம் என்ன? கந்தர்வாவின் கதி என்ன ஆகிறது ...
“யோகிபாபு பற்றி தப்பாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” – தனஞ்செயன் !

“யோகிபாபு பற்றி தப்பாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” – தனஞ்செயன் !

News
ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா ! வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜாகிர் அலி பேசியதாவது… ...
நோர்வே திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகர் சௌந்தரராஜா!

நோர்வே திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகர் சௌந்தரராஜா!

News
நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா! தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள சௌந்தரராஜா நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற பெயரை அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் மரங்களை நடுவது மற்றும் பொது மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். நடிப்பு மற்றும் சமூக பணி என பிசியாக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் சௌந்தரராஜாவுக்கு நோர்வா தமிழ் திரைப்பட விருது விழாவில் "கலைமகன் 2025" என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் கடந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதை பாராட்டி இவருக்கு இந்...
‘மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

News
'மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படிப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளி...
என் காதலே _ விமர்சனம்

என் காதலே _ விமர்சனம்

Reviews
சிறு வயதிலேயே தன் தாய் தந்தையரை இழந்துவிட்ட லிங்கேஷ், மாமன் மதுசூதனன் ஆதரவில் வளர்ந்து மீன்பிடித் தொழிலை செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஒன்றாக லிங்கேஷுடன் வளர்ந்து வரும் மதுசூதனின் மகள் திவ்யா தன் மாமன் லிங்கேசன்தான் தனது உலகம் என்று நினைத்து வாழ்ந்து வருகிறார். மாமன் மீது அளவு கடந்த காதலை வைத்து இருக்கிறார் திவ்யா. தமிழக கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு குழுவினருக்கு கிராமத்தை சுற்றி காட்டுவது, ஆட்களுடன் கலந்துரையாட செய்வது என்ற பொறுப்பை லிங்கேசுக்கு வழங்குகிறார் மதுசூதனன். வெளிநாட்டில் இருந்து வரும் குழுவில் இருக்கும் நீ லியாவ என்ற பெண்ணும் லிங்கேஷும் ஆரம்பத்தில் சாதாரணமாக பழகினாலும் பின்னர் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்து, ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மாமன் லிங்கேஷை மணந்து கொண்டு மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கலாம் என்று க...
KPY பாலா கதாநாயகனாக அறிமுகமாகும்ம் திரைப்படம்!

KPY பாலா கதாநாயகனாக அறிமுகமாகும்ம் திரைப்படம்!

News
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்! திரு. ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திர...
கேன்ஸ் திரைவிழாவில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

கேன்ஸ் திரைவிழாவில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

News
“மாண்புமிகு பறை” திரைப்படம் கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகார பூர்வ போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்ஸால் படம் பார்க்கப்பெற்றது !! சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை ". ஒவ்வொரு வருடமும் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் கேன்ஸ் திரைவிழாவிற்கும் படைப்புகள் அனுப்பப்படும். கேன்ஸ் திரைவிழாவில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டு பார்க்கப்படுவது, படைப்பாளிகளுக்கு உட்சகட்ட மதிப்பாக, மிகப்பெரும் பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது. இந்த வருடம் 2025 கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் அனுப்பப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களிலிருந்து ஒரு தமிழ்த்திரைப்படமாக மாண்புமிகு பறை திரைப்படம் இடம் பெற்றது தமிழ் திரைத்துறைக்...

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

News
Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Chennai, 26 April, 2025 Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intravesical Reimplantation surgery on an eight-year-old girl who endured years of constant discomfort due to distressing urinary incontinence and has finally found relief. Diagnosed with a rare condition called ectopic ureter, her recovery today stands as a testament to the power of perseverance, compassionate care, and thorough clinical expertise. An ectopic ureter is a congenital condition in which the tube that transports urine from the kidney to the bladder, known as the ureter, opens outside the bladder instead of connecting to it properly. This might result in aberrant urine drainage, which can cause symptoms like incontinen...
“சேவ் த வாய்ஸஸ்” – திறமைமிகு குரல்களுக்காக ஒரு புதிய முயற்சி !

“சேவ் த வாய்ஸஸ்” – திறமைமிகு குரல்களுக்காக ஒரு புதிய முயற்சி !

News
“சேவ் த வாய்ஸஸ்” – திறமைமிகு குரல்களுக்காக ஒரு புதிய முயற்சி ! மே 3ஆம் தேதி வெஸ்டின் வேளச்சேரியில் துவாரகா ஸ்டூடியோஸ் சார்பில், ஃபேஷன் உலகின் மிக முக்கியமான “கிராண்ட் காலா ஃபேஷன் வீக்” நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் சித்தி இத்னானி, வைபவ்,கருணாகரன்,பிரதீப் மில்ராய்,நயனா சாய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிர்க்யா நக்ரா, பிக்பாஸ் தர்ஷன், ஷிவானி நாராயணன்,மாதுரி ஜெயின்,சஞ்சனா சிங், இனியா ,ஸ்வயம் சித்தா ,ஆகியோருடன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர். ஃபேஷன் உலகின் பிரம்மாண்டமாக நடந்த இவ்விழாவில், திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையிலான “சேவ் த வாய்ஸஸ்” அறக்கட்டளை அமைப்பு அறிவித்தனர். திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து துவங்கியுள்ள “சேவ் த வாய்ஸஸ்” என்ற புதிய அம...