Sunday, November 29

Author: admin

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘வேம்பு’ திரைப்படம்!

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘வேம்பு’ திரைப்படம்!

News
‘வேம்பு’ திரைப்படம்  அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு! மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதுடன். எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலில் , ‘ ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னை...
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’!

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’!

News
’பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்திற்காக மூன்று நாயகிகளுடன் ஜோடி போடும் யோகி பாபு! முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஒர்க்கிங் ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் (Working House Productions) நிறுவனம் சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகி பாபுக்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பிரியா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருக...
“நெஞ்சு பொறுக்குதில்லையே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

“நெஞ்சு பொறுக்குதில்லையே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

News
முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் - திருமாவளவன் பேச்சு !! நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் "நெஞ்சு பொறுக்குதில்லையே". மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா, படக்குழுவினர் திரை மற்றும் அரசியல் பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அரசியல் ஆளுமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதுடன். படத்தின் இசைத் தகட்டை வெளியிட்டார். விழாவில் தயாரிப்பாளர் கிருஸ்துதாஸ் பேசியதாவது… நவசரகூடம் சார்பில் இங்கு வாழ்த்த வந்திருக்கும் அன...
வெப் சீரிஸாக மீண்டும் வரும் ‘ஆஃபீஸ்’ தொடர்!

வெப் சீரிஸாக மீண்டும் வரும் ‘ஆஃபீஸ்’ தொடர்!

News
மக்களின் மனங்களை வென்ற, ஸ்டார் விஜய் 'ஆஃபீஸ்' தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும் முழு நீள வெப் சீரிஸாக வெளிவரவுள்ளது ! 'இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான 'ஆஃபீஸ்' தொடரை, முழு அளவிலான வெப் சிரீஸாக விரைவில், வெளியிடவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று இந்தத் வெப் சீரிஸின் தலைப்பை சமூக ஊடகம் வழியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, பார்வையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக உருவாகவுள்ள இந்த சீரிஸ், 2013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான, ஒரு ஆபிஸில் நடக்கும் காதல், காமெடிகளை மையமாக கொண்ட 'ஆஃபீஸ்' தொடரின் மறுவடிவமாகும். கனா காணும் காலங்கள் சீரிஸின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொலைக்காட்சித் தொடரை, இந்த கால ரசிகர்களின் ரசனைக்...
MANYJOBS.COM LAUNCH – AN EXCLUSIVE PLATFORM FOR FRONTLINE & ENTRY LEVEL JOB SEEKERS IN TAMIL NADU!

MANYJOBS.COM LAUNCH – AN EXCLUSIVE PLATFORM FOR FRONTLINE & ENTRY LEVEL JOB SEEKERS IN TAMIL NADU!

News
MANYJOBS.COM LAUNCH – AN EXCLUSIVE PLATFORM FOR FRONTLINE & ENTRY LEVEL JOB SEEKERS IN TAMIL NADU ~Dr. TRB Rajaa, Honorable Minister of Industries, Investment Promotions and Commerce, Government of Tamil Nadu launched the service~ Chennai, 22nd November, 2024: Matrimony.com, India’s biggest matrimony service provider, has ventured into a new business vertical with the launch of ‘ManyJobs’, an app for job seekers across Tamil Nadu. The app was unveiled today in Chennai by Dr T R B Rajaa, Honorable Minister for Industries, Investment Promotion, and Commerce, Government of Tamil Nadu, alongside Mr Murugavel Janakiraman, CEO of Matrimony.com Group. Speaking at the launch, Dr.T.R.B. Rajaa, Minister for Industries, Investment Promotions and Commerce, Tamil Nadu, said “I congratulate Mat...
Manchu Mohan Babu’s Golden Jubilee: An Inspiring Journey!

Manchu Mohan Babu’s Golden Jubilee: An Inspiring Journey!

News
Manchu Mohan Babu’s Golden Jubilee: An Inspiring Journey! Entering his 50th year in the film industry, actor Manchu Mohan Babu stands as a towering figure, celebrated for his stellar achievements and remarkable milestones in the world of cinema. Though he began as an ordinary person, his extraordinary dedication and passion for acting propelled him into the limelight, where he became a household name in Telugu cinema. Known for his powerful dialogue delivery and emotive performances, he won the hearts of audiences and secured a permanent place in their memories. Over the years, his powerful dialogues and expressive acting have created unforgettable moments in theatres, drawing applause from fans across the globe. Mohan Babu's illustrious career spans five decades, with countless memora...
நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்.?

நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்.?

News
நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்.? இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'கூரன்' திரைப்பட பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்! பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் கோர்ட்டுக்கு சென்று போராடுவார்கள், ஆனால் இந்த படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோர்ட் படி ஏறி போராடுகிறது மொத்தத்தில் இந்த திரைப்படத்தில் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான் என்றும், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் இவைகளுக்குமானது தான் என்ற கருத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் உரக்கச் சொல்லியிருக்கிறோம். இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. அதனுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந...
சர்வதேச திரைப்பட விழாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு!

சர்வதேச திரைப்பட விழாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு!

News
கோவாவில் நடைபெறும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு *இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு! International Film Festival of India selection of Non-Feature Film "Aasaan (Tamil)" under the Special Presentations at the 55th International Film Festival of India being held in Goa from 20"-28" November 2024 திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான இ.வி.கணேஷ்பாபு, சினிமா மட்டுமல்லாது விளம்பரப்படங்கள், ஆவணப்படங்கள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் G.வனிதா தயாரித்து, இ.வி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்திருக்கும் *ஆசான்* குறும்படம் கோவாவில் நடைபெற இருக்கும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இ.வி.கணேஷ்பாபுவின் இயக்கத்தில் தேசியவிருது பெற்ற ஸ்ரீகாந்த்தேவா இந்தப்படத்திற்கும...
‘ராஜா கிளி’ விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் செய்த கலாட்டா!

‘ராஜா கிளி’ விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் செய்த கலாட்டா!

News
“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா! மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதாயின் நாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த ப...
டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’!

டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’!

News
ஹைபர் லூப் திரில்லராக உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' டிசம்பரில் ரிலீஸ்! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில் ட்ரீம் ஹவுஸ் ஹாரூன், பாலா மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras). பிரசாத் முருகன் இயக்கும் இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத், திருநங்கை தீக்‌ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படத்தின் வசனத்தையும் ...