Sunday, November 29

Author: admin

நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர்!

நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர்!

News
பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார் நிகில் நடிக்கும் 'சுயம்பு' படத்தின் மேஸிவ் போஸ்டர் நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது! 'கார்த்திகேயா 2' படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான 'சுயம்பு' இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகர் நிகில் இதற்கு முன்பு பார்த்திராத கதாபாத்திரத்தில் வலுவான போர் வீரராக நடிக்கிறார். இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் இருவரும் இணைந்து பிக்சல் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். தாகூர் மது இந்த படத்தை வழங்குகிறார். போர் பின்னணியில் செங்கோல் ஏந்தியபடி நிகில் மற்றும் சம்யுக்தா இருவரும் இர...
வெற்றிப்பரிசு 3 கோடி ரூபாயை வெல்லப்போவது யார்?

வெற்றிப்பரிசு 3 கோடி ரூபாயை வெல்லப்போவது யார்?

News
SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா முழுவதிலுமிருந்து புதைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது. சிறந்த வீரர்களைக் கொண்ட 12 அணிகள் இந்த ஆகஸ்டில் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய பரிசுத்தொகையான ரூபாய் 3 கோடியை வெல்ல களம் எதிர்கொண்டு விளையாடுகின்றன. இந்த சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் தலைவர், ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, பிரபல நடிகர் ரவி மோகன், ...
விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் ஓஹோ எந்தன் பேபி’!

விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் ஓஹோ எந்தன் பேபி’!

News
'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்! ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்கு அம்சத்துடன் எடு...
விஜய் மில்டன் இயக்கும் இரு மொழிப் படத்தில் இணைந்த நடிகர் பரத்!

விஜய் மில்டன் இயக்கும் இரு மொழிப் படத்தில் இணைந்த நடிகர் பரத்!

News
விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்! புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் எதிர்பார்ப்புக்குரிய தமிழ்-தெலுங்கு இருமொழி படத்திற்கு திறமையான நடிகர் பரத்தை வரவேற்பதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் மகிழ்ச்சி அடைகிறது. 'காதல்', 'பட்டியல்', 'காளிதாஸ்' போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் கவனம் பெற்ற பரத், இந்தப் படத்தில் ஒரு உணர்ச்சிமிக்க மற்றும் ஆழமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரம், கதையின் நாகர்வுக்கு மிக முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கதாபாத்திரத்தின் தீவிரம், ஆழ்மன குழப்பங்கள் மற்றும் உளவியல் சார்ந்த நுணுக்கமான மாற்றங்களை மையமாகக் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பரத்தின் இன்னொரு பக்கத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று எத...
‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள...
ஜின் _ விமர்சனம்

ஜின் _ விமர்சனம்

Reviews
ஜின் _ விமர்சனம் The pet என்ற டேக் லைனுடன் வந்திருக்கும் ஜின் திரைப்படம் வழக்கமான பேய் பிளஸ் காமெடி கதைதான். என்ன ஒரு வித்தியாசம் என்றால் இந்த பேயை ஒரு வளர்ப்பு பிராணி போல் பெட்டிக்குள் அடைத்து வைத்திருப்பதும், அது பாலும் பிஸ்கட்டும் சாப்பிடுவதும் தான். மலேசியாவில் இசை கலைஞராக பணியாற்றும் முகேன், பரிசுப் பொருள்கள் வாங்குவதற்காக அங்குள்ள ஒரு கடைக்கு செல்கிறார். அப்போது வித்தியாசமான பெட்டி ஒன்றில் இருக்கும் ஜின் என்ற செல்லப்பிராணி குறித்து தகவல் தெரியவர, ஆர்வத்துடன் அதை வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழ்நாட்டில் அவர் சந்திக்கும் பவ்யா உடன் காதல் ஏற்படுகிறது. மேலும் லாட்டரியில் பெரிய தொகை ஒன்றும் பரிசாக கிடைக்கிறது. இதற்கெல்லாம் காரணம், தான் கொண்டு வந்த ஜின் என்று நினைக்கிறார் முகேன். ஆனால் தொடர்ந்து ஏற்படும் சில அசம்பாவிதங்களால் ஜின் அதிர்ஷ்டம் இல்லாதது என்றும், அது வந்த...
கதை நாயகனான சூப்பர் சிங்கர் பூவையார்!

கதை நாயகனான சூப்பர் சிங்கர் பூவையார்!

News
‘மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர்* *பூவையார்“ கதை நாயகனாகிறார்!* *“ராம் அப்துல்லா ஆண்டனி”.* Annai Vailankanni Studios சார்பில், தயாரிப்பாளர் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் “ராம் அப்துல்லா ஆண்டனி” தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் காமெடியன் என அனைவரும் ஹீரோவாக மாறும் கலாச்சாரத்தில் இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி புகழ் பெற்ற பூவையார் (கப்பிஸ்) இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எளிய இளம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பூவையார், தன் தனித்துவமான குரலாலும், குணத்தாலும், சுட்டித்தனத்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். இறுதிப்போ...
கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரேத்யக காட்சிகள் திரையிடல்! – விஷ்ணு மஞ்சுவை பாராட்டிய பத்திரிகையாளர்கள்!

கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரேத்யக காட்சிகள் திரையிடல்! – விஷ்ணு மஞ்சுவை பாராட்டிய பத்திரிகையாளர்கள்!

News
’கண்ணப்பா’ இந்திய சினிமாவில்மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - நடிகர் விஷ்ணு மஞ்சு உறுதி! சரத்குமார், மதுபாலா போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கு இணையாக என்னை நடத்தினார்கள் - ‘கண்ணப்பா’ விழாவில் நடிகர் சம்பத்ராம் உருக்கம் எதையும் கேட்காமல் ‘கண்ணப்பா’ படத்தில் நடித்தது சரி என்று படம் உணர்த்தியது - நடிகை மதுபாலா மகிழ்ச்சி பேச்சு ‘கண்ணப்பா’ படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிரைவ் திருடப்பட்ட விவகாரம் - ‘கண்ணப்பா’ விழாவில் விஷ்ணு மஞ்சு விளக்கம் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரேத்யக காட்சிகள் திரையிடல்! - விஷ்ணு மஞ்சுவை பாராட்டிய பத்திரிகையாளர்கள் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்...
கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !

News
வரலாற்றை திருப்பி எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். ! உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார். இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ர...
அழுத்தமான காதல் கதையான உருவாகியிருக்கும் ‘சையாரா’ திரைப்படம்!

அழுத்தமான காதல் கதையான உருவாகியிருக்கும் ‘சையாரா’ திரைப்படம்!

News
மோஹித் சூரி இயக்கத்தில், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  அழுத்தமான காதல் கதையான சையாரா திரைப்படத்தின் டீசரை யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது! யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய். ஆர். எஃப்) தயாரித்து, மோஹித் சூரி இயக்கத்தில் உருவான சையாரா திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஒய். ஆர். எஃப் மற்றும் மோஹித் ஆகியோர் மீண்டும் ஒன்றிணைவதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இருவரும் காலத்தைக் கடந்த காதல் திரைப்படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர்கள். அழுத்தமான காதல் கதையை கொண்ட சையாரா திரைப்படத்தின் டீசரை ஒய். ஆர். எஃப் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் மூலம் இந்தி திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமாகும் அஹான் பாண்டே மற்றும் அவருடன் அனீத் பட்டா (மேலும் மிகுந்த வரவேற்பை பெற்ற வலைத்தளத் தொடரான 'பிக் கேர்ள்ஸ் டோ...