Sunday, November 29

Author: admin

சார் _ விமர்சனம்

சார் _ விமர்சனம்

Reviews
சார் _ விமர்சனம் ஆதிக்க சக்தியை சேர்ந்த கிராமத்தலைவர், தன் ஊரில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பெரும் தடையாக இருக்கிறார். இவரை மீறி மக்களுக்கு எழுத்தறிவிக்க துணியும் ஆசிரியர்கள் படும் அ வஸ்த்தைதான் சார் திரைப்படம். ஊர் தலைவரின் எதிர்ப்பை மீறி விமலின் தாத்தா பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்ட , அவரை பைத்தியமாக்கி அமர வைத்து விடுகிறார்கள் ஆதிக்க சக்தியினர். விமலின் தந்தை பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்த முயல அவரையும் பைத்தியமாக்கி விடுகிறார்கள். வேறு ஊரில் உள்ள பள்ளியிலிருந்து மாற்றலாகி சொந்த ஊரில் உள்ள இந்த பள்ளிக்கு வருகிறரார்  நாயகன் விமல். அவருக்கும் ஊர் தலைவரின் வாரிசுகள் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு பள்ளியை நடத்திவிடாமல் செய்ய முயலுகின்றனர். இதை மீறி விமல் எவ்வாறு சாதித்தார் என்பதை விளக்குகிறது சார் திரைப்படம். விமலின் உடைகள் அந்தக் காலத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு...
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது வெற்றிப் படம் ‘பிளாக்’!

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது வெற்றிப் படம் ‘பிளாக்’!

News
“ரசிகர்களின் மீது இருக்கும் நம்பிக்கையில் தான் வேட்டையன் படத்துடன் ரிலீஸ் செய்தோம்” ; பிளாக் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உற்சாகம்! வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே செய்து வரும் இந்த நிறுவனத்தின் சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு பக்கம் வேட்டையன் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத...
பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்!

பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்!

News
‘லப்பர் பந்து’ படத்தின் “சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்! சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் டோனாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடலாசிரியர் மோகன் ராஜன் மீது ‘லப்பர் பந்து’ மீண்டும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான ‘ஈசன்’ படத்தில் மிகவும் புகழ்பெற்ற “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேட்டியா” என்கிற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பாடலாசிரியர் மோகன் ராஜன். ஜேம்ஸ் வசந்தன் இசைய...
நடிகர் ராணா டகுபதி வெளியிடும் திரைப்படம்!

நடிகர் ராணா டகுபதி வெளியிடும் திரைப்படம்!

News
'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது! பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22, 2024 அன்று வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது. இயக்குநர் பாயல் கபாடியா மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் இந்தப் படத்தின் உலகளாவிய பயணம் மற்றும் இந்தியாவில் அதன் வெளியீடு குறித்தான தங்கள் எண்ணங்களை மும்பையில் இன்று (17.10.2024) நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர். படவெளியீடு பற்றி இயக்குநர் பாயல் கபாடியா பேசியதாவது, "இந...
கார்த்திக் சுப்புராஜ் பாராட்டிய “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” தொடர்!

கார்த்திக் சுப்புராஜ் பாராட்டிய “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” தொடர்!

News
“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும், ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திருப்பதாக, முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்! முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜின் பிரைம் வீடியோவின் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” சீரிஸை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த சீரிஸின் டிரெய்லர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளதால், இந்த பிரைம் வீடியோ சீரிஸுக்கான, எதிர்பார்ப்பு பெரும் உச்சத்தில் உள்ளது. ஒன்பது எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ், டார்க் ஹ்யூமர் த்ரில்லர், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திருப்பங்களுடன் சிலிர்க்க வைக்கும் தொடராக உருவாகியுள்ளது. நவீன் சந்திரா மற்றும் நந்தா தலைமையிலான ஒரு நட்சத்திர நடிகர்கள் குழு இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் புதிய ஆற்றல் மற்று...
ராஜ் பீக்காக் மூவிஸ்  நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு ‘உனக்கும் மேலே’!

ராஜ் பீக்காக் மூவிஸ் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு ‘உனக்கும் மேலே’!

News
பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார், நந்தனா ஆனந்த் நடித்த நின்னு விளையாடு என்ற திரைப்படத்தை தயாரித்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக வெளியிட்ட ராஜ் பீக்காக் மூவிஸ் தனது இரண்டாவது படைப்பாக உனக்கும் மேலே என்ற தமிழ் திரைப்படத்தை தயாரிக்கிறது.நட்டி நடித்த குருமூர்த்தி படத்தின் வசனம், பாடல் எழுதியதுடன் நின்னு விளையாடு படத்தின் பாடல் எழுதி தயாரித்த கீர்த்தி வாசன், உனக்கும் மேலே புதிய படத்தின் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.கடந்த விஜயதசமி 12-10-24 அன்று பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல் எழுத, குருமூர்த்தி,நின்னு விளையாடு படங்களுக்கு இசை அமைத்த சத்யதேவ் உதயசங்கர் இசை அமைக்க,ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலை இளைய தளபதி விஜய் அவர்களுடன் சேர்ந்து பாடிய எம்.எம்.மானசி பாட, பாடல் பதிவுடன் உனக்கும் மேலே புதிய படத்தின் டைட்டில் ரிவில் செய்ய பட்டது.இன்றைய முன்னணி டெக்னீஷியன்கள்...
200வது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் ‘நினைத்தேன் வந்தாய்’ தொடர்!

200வது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் ‘நினைத்தேன் வந்தாய்’ தொடர்!

News
*200வது எபிசோட்* *‘நினைத்தேன் வந்தாய்’ தொடர் ; உற்சாகத்தில் கணேஷ் வெங்கட்ராம்* இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘அபியும் நானும்’ படத்தில் மனம் கவர்ந்த சாக்லேட் பாயாக அறிமுகமாகி ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘காந்தகார்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கியபோது முதல் சீசனிலேயே போட்டியாளராக கலந்துகொண்டு தனது மிகச்சிறந்த அணுகுமுறையால் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நன்கு அறிமுகமான நெருக்கமான நபராக மாறிவிட்டார். தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, மலையாள, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது எல்லையை விரிவுபடுத்திய இவர் தற்போது சினிமாவுடன் சேர்த்து ஒரு பக்கம் வெப்சீரிஸ் இன்னொரு பக்கம் சின்னத்திரை தொடர் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த ‘அபியும் நானும்; படம் பார்த்தப...
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’

News
  ரோமியோ வெற்றியைத் தொடர்ந்து மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில்லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில்  விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் ”ககன மார்கன்”. அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், A1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட்டிங் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். குறிப்பாக, இவர்  2013ம் ஆண்டு  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்பட தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றவர். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ககன மார்கன்” ஒரு Murder Mystery-Crime Thriller திரைப்படமாகும். இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்ற...
ஹனி பன்னி படத்தின் டிரெய்லர் வெளியீடு!

ஹனி பன்னி படத்தின் டிரெய்லர் வெளியீடு!

News
பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு! வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன. சிட்டாடல்: ஹனி பன்னி நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் திரையிடப்படுகிறது மும்பை, இந்தியா—அக்டோபர் 15, 2024- மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தொடரான ​​சிட்டாடல்: ஹனி பன்னியின் மனங்கவரும் அதிரடி டிரெய்லரை இந்தியாவில் முன்னிலையில் உள்ள பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, இன்று வெளியிட்டது. சிட்டாடல் பிரிவில் வெளிவரும் இந்த இந்தியத் தொடரை ராஜ் & டிகே (ர...
கிளாடியேட்டரை தலைசிறந்த படைப்பாக மாற்றிய 5 காட்சிகள்!

கிளாடியேட்டரை தலைசிறந்த படைப்பாக மாற்றிய 5 காட்சிகள்!

News
கிளாடியேட்டரை தலைசிறந்த படைப்பாக மாற்றிய 5 சின்னச் சின்ன காட்சிகள் ரிட்லி ஸ்காட்டின் கிளாடியேட்டர் ஒரு படம் மட்டுமல்ல; இது ஒரு புகழ்பெற்ற சினிமா தலைசிறந்த படைப்பாகும், இது உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களில் தன்னைப் பதித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் திரையரங்குகளைக் கவர்ந்ததில் இருந்து இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன. இப்போது, ​​மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயில், ரிட்லி ஸ்காட் மீண்டும் கிளாடியேட்டர் 2 உடன் வந்துள்ளார், இந்த முறை பால் மெஸ்கல் மற்றும் பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். பண்டைய ரோமின் மகிமையை மீண்டும் பறைசாற்றுவதாக உறுதியளிக்கும் ஒரு காவிய தொடர்ச்சிக்கு தயாராகுங்கள்! சின்னச் சின்னத் திரைப்படத்தின் மீள்வருகைக்காக நாம் காத்திருக்கையில், கிளாடியேட்டரை காலத்தால் அழியாத கிளாசிக் என உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஐந்து சின்னச் சின்னக் காட்சிகளைத் திரும்பிப...