Sunday, November 29

Author: Raja Senthilnathan

களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்1!

களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்1!

News
மிஷ்கின், அனுராதா ஶ்ரீராம், தமன், உன்னி கிருஷ்ணன் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ஜட்ஜ்கள் அறிவிப்பு ! தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை யாருமே எதிர்பாராத வண்ணம் ஜட்ஜாக இயக்குநர் மிஷ்கின் களமிறங்குகிறார். சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் ஜட்ஜாக களமிறங்குகிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமையவிருக்கிறது. இந்த முறை டெல்டா த...
Walt Disney Animation Studios’ Zootopia 2 Rolls Out!

Walt Disney Animation Studios’ Zootopia 2 Rolls Out!

News
Walt Disney Animation Studios’ Zootopia 2 Rolls Out New Trailer and Poster for Upcoming Big-Screen Adventure Releasing in India on 28th November! Check out the new trailer and poster for Walt Disney Animation Studios’ all-new big-screen adventure Zootopia 2, which hits theatres in India on 28th November in English, Hindi, Tamil & Telugu. After cracking the biggest case in Zootopia’s history, rookie cops Judy Hopps (voice of Ginnifer Goodwin) and Nick Wilde (voice of Jason Bateman) find their partnership isn’t as solid as they thought when Chief Bogo (voice of Idris Elba) orders them to join the Partners in Crisis counseling program. But it doesn’t take long for their partnership to be put to the ultimate test when they find themselves on the twisting trail of a mystery tied to the ...
ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘போலீஸ் போலீஸ்’!

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘போலீஸ் போலீஸ்’!

News
ஜியோஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘போலீஸ் போலீஸ்’ எனும் தொடர் – முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது! சென்னை, ஜூலை 30, 2025 — ஹார்ட்பீட், ஆஃபிஸ், உப்பு புளி காரம் போன்ற மெகா ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது — போலீஸ் போலீஸ். இது ஒரு அதிரடியான போலீஸ் டிராமா ஆகும், விரைவில் ஜியோஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. RJ செந்தில் (சரவணன் மீனாட்சி புகழ்) மற்றும் அறிமுக நடிகர் ஜெயசீலன் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த தொடரில், ஷபானா ஷாஜஹான் (குக் வித் கோமாளி), சுஜிதா தனுஷ் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), சத்யா (பிக் பாஸ்), வின்சென்ட் ராய், மற்றும் பல முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.“முரட்டு ராஜாவும் திருட்டு முரளியும்” எனும் கவர்ச்சிகரமான டேக்லைனுடன், செந்தில் மற்றும் ஜெயசீலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட...
ஆகஸ்ட் 8 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகும் ‘மாமன்’!

ஆகஸ்ட் 8 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகும் ‘மாமன்’!

News
ரசிகர்களே தயாராகுங்கள்! 'மாமன்' ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்  குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த  இந்தத் திரைப்படம்,  டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க  உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர்  சூரி நாயகனாக நடித்துள்ள 'மாமன்' திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள இந்தப் ...
தனது புதிய படத்தை யூடியூபில் வெளியிடும் அமீர் கான்!

தனது புதிய படத்தை யூடியூபில் வெளியிடும் அமீர் கான்!

News
அமீர் கான் தனது புதிய வெற்றி திரைப்படமான ‘சித்தாரே ஜமீன் பர்’திரைப்படத்தை YouTube-இல் வெளியிடுகிறார் ! திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, YouTube-இல் Movies-on-Demand முறையில் வெளியிடுகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், திரைப்படத்தை பார்த்து மகிழ முடியும். இந்த புதிய அதிரடி முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாகும். “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை YouTube-இல் மட்டுமே பார்க்க முடியும், வேறெந்த டிஜிட்டல் பிளாட்ஃபாரங்களிலும் இப்படத்தை காண முடியாது. அமீர் கான் இன்று தனது சூப்பர்ஹிட் திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டை...
இந்த வாரம் வெளியாகும் வார் 2 படத்தின் முதல் பாடல்!

இந்த வாரம் வெளியாகும் வார் 2 படத்தின் முதல் பாடல்!

News
வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த ஸ்டைலான காதல் பாடலை யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வாரத்தில் வெளியிடுகின்றனர்! வார் 2 படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் . அதன்படி, "வார் 2 படத்தின் முதல் பாடலுக்கு 'ஆவன் ஜாவன்'என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மெலடி மற்றும் அழகான காதல் பாடல். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இணைந்து ஒன்றாக நடனம் ஆடுகின்றனர். இந்த பாடலை பிரம்மஸ்திரா படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான 'கேசரியா' பாடலை உருவாக்கிய பிரிதம் தாதா, அமிதாப் பட்டாசார்யா மற்றும் அரிஜித் சிங் ஆகியோர் இணைந்து வார் 2 படத்திற்கு பாடியுள்ளனர் .பிரிதம் தாதா,அமிதாப்,அரிஜித் மற்றும் ஹ்ரித்திக்,கியாரா என இவர்களின் உற்சாகம் முதன்முறையாக திரையில் ஒன்றாக இணைகிறது. தாளமிக்க, காதலாக...
ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !!

ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !!

News
மாறுபட்ட களத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் “போகி” ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ! இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நபி நந்தி, ஷரத், "லப்பர் பந்து" ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன் சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ...
விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்!

விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்!

News
விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் இவெண்ட்! விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "கிங்டம்" திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது. விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது: “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக...
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர்!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர்!

News
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது! இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். 'அவதார்: ஃபயர் & ஆஷ்' படத்தி...
கோவாவில் உதித்தெழுந்த சினிமா நட்சத்திரங்கள்!

கோவாவில் உதித்தெழுந்த சினிமா நட்சத்திரங்கள்!

News
கோவாவில் ஒன்று கூடிய சினிமா நட்சத்திரங்கள். மகிழ்ச்சியான கொண்டாட்டம்!* 90களின் மிகவும் புகழ்பெற்ற சில நட்சத்திரங்கள் கோவாவில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பிற்காக இணைந்தது, ஒரு துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் முதல் பல நடிகர்கள் வரை இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சிரிப்பு, நினைவுகள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களுடன் ஒரு மாயாஜாலமாக இருந்தது. நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விருந்தினர் பட்டியலில், மூத்த இயக்குநர்களான கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் எப்போதும் ஆற்றல்மிக்க நடன இயக்குநரும் இயக்குநருமான பிரபு தேவா ஆகியோர் அடங்குவர். மேலும் பிரபல நடிகர்களான ஜெகபதி பாபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன், 90களில் வெள்ளித்திரையை ஆண்ட முன்னணி நாயகிகளான சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ...