தமிழக அரசின் 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருது பெற்ற நடிகை இனியா நடிப்பில் முதன் முறையாக வெளிவரும் சமூக சிந்தனையுள்ள மியூசிக் வீடியோ .
இதில் நடிகை இனியா புதிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் சேர்ந்து உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
விரைவில் வெளியாகும் இந்த மியூசிக் வீடியோவின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று வெளியிட்டார்.
இயக்கம்- மகேஷ்.
ஒளிப்பதிவு- அபி ரெஜி, லாவெல், ஜெயன்.
நடனம்- அருண் நந்தகுமார்
பாடலாசிரியர்- கோவர்தன் பழனிசாமி