யூடியூப்பில் ‘ஹிப்ஹாப்தமிழா’ எனும்பெயரில் ஆல்பத்தைவெளியிட்டுலைம்லைட்டிற்குவந்தவர்தான்ஹிப்ஹாப்ஆதி.. அதன்பின்இவர்திரையுலகில்பிரபலஇசையமைப்பாளராகமாறியது, தொடர்ந்துஹீரோவானதுஎல்லாம்நாம்அறிந்த கதை..
அந்தவகையில்ஹிப்ஹாப்ஆதியின்குரூப்பில்இருந்துநமக்குஇன்னொருஇசையமைப்பாளர்கிடைக்கவிருக்கிறார்என்பது ‘ஜோஸ்விவின்’ உருவாக்கியுள்ள ஆல்பத்தைபார்க்கும்போதுதெரிகிறது..
ஹிப்ஹாப்ஆதியின்ஆல்பங்களில்பாடியஇவர்கடந்தஒருவருடத்திற்குமுன்தனியாக‘நம்மஊருபாய்பேண்ட் (Namma Ooru Boy Band (NOBB))’ எனும்பெயரில் ‘காஸ்மோபாலிட்டன்காதலி(Cosmopolitan Kadhali )‘எனும் ஆல்பம்வெளியிட்டார். அதுசூப்பர்ஹிட்ஆனது.. இந்தவருடமும்‘உன்னைசேர்ந்தால்’எனும்ஆல்பத்தைவெளியிட்டுள்ளார். அதுவும்பரவலானவரவேற்பைபெற்றுவருகிறது… ஆல்பத்தில் வெற்றியைருசித்தஇவரதுஅடுத்தஇலக்குமுழுநீளசினிமாவுக்குஇசையமைப்பதுதானாம். அதையும்விரைவில்தொட்டுவிடுவார் எனநம்புவோம்.