Friday, May 1

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிப்பு துவங்கியது!

Loading

உலகநாயகன்கமல்ஹாசன்மற்றும்சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ்இணைந்துவழங்கும்சிவகார்த்திகேயன்நடிக்கும் #SK21 திரைப்படத்தின்படப்பிடிப்புதொடங்கிவிட்டது. 

ராஜ்குமார்பெரியசாமிஎழுதிஇயக்கும்இந்தப்படத்துக்குஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார், உலகநாயகன்கமல்ஹாசன், சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ்மற்றும்ஆர். மகேந்திரன்இணைந்துதயாரிக்கிறார்கள்.

மே 4, 2023:

உலகநாயகன்கமல்ஹாசனின்ராஜ்கமல்பிலிம்ஸ்இன்டர்நேஷனல் (RKFI), தயாரிப்பாளர்ஆர்.மகேந்திரன், சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ் (SPIP)தயாரிக்கபன்முகத்திறமைகொண்டநடிகரானசிவகார்த்திகேயன், மற்றும்சிறந்தநடிகையானசாய்பல்லவிஇணைந்துநடிக்கும் #SK21 திரைப்படத்தின்படப்பிடிப்புதொடங்குவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர்ஜி.வி.பிரகாஷ்,கலைஇயக்குனர்-ராஜீவன், ஒளிப்பதிவாளர்சி.ஹெச்.சாய், ஸ்டண்ட்இயக்குனர்ஸ்டெஃபன்ரிக்டர்ஆகியோர்இப்படத்தில்பணியாற்றுகின்றனர்.மேலும்இத்திரைப்படத்தை காட் ப்ளஸ் என்டர்டெய்ன்மென்ட் இணைந்துதயாரிக்கிறது.

#SK21 பல்வேறுகலாச்சாரங்களுக்குமத்தியில்நம்தேசத்தின்மீதுநாம்கொண்டிருக்கும்பற்றைப்பேசும்படமாகஇதுஇருக்கும். அதிரடிஆக்‌ஷன்களுடன்புதுமையானகதைக்களத்தில்பயணிக்கும் #SK21 ரசிகர்களுக்குஒருநிறைவானஅனுபவமாகஇருக்கும். இந்தப்படத்தின்படப்பிடிப்புதயாரிப்பாளர்கள்உலகநாயகன்கமல்ஹாசன், தயாரிப்பாளர்ஆர்.மகேந்திரன், இணைதயாரிப்பாளர்வக்கீல்கான், பொதுமேலாளர்மற்றும்தலைவர் (SPIP)லாடாகுருதேன்சிங், மற்றும் RKFI தலைமைசெயல்அதிகாரிநாராயணன்ஆகியோர்கலந்துகொண்டபிரமாண்டமானவிழாவுடன்தொடங்கியது. படப்பிடிப்புகாஷ்மீரில்அடுத்த 60 நாட்களுக்குதொடர்ந்துநடைபெறும்.