Thursday, November 13

Tag: Sivakarthikeyan

குழந்தைகளுக்கான படமாக வந்த ‘குரங்கு பெடல்’

குழந்தைகளுக்கான படமாக வந்த ‘குரங்கு பெடல்’

News
நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் 'குரங்கு பெடல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! 'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் எழுத்தாளர் ராசி அழகப்பன், "இந்தப் படத்தின் கதை ஆறு வயதில் எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த ஒன்று. அதை படமாக்கிய இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நன்றி. சைக்கிள் கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்...
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ’கொட்டுக்காளி’!

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ’கொட்டுக்காளி’!

News
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும், ’கூழாங்கல்’ புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி- அன்னா பென் நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படம், புகழ்பெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் முதல் தமிழ்த்திரைப்படம்! சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் உலகத்தளத்தில் புகழையும் ஒரு திரைப்படம் பெறப்போகிறது என்ற விஷயம் நமது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே பெருமையான ஒன்று. அந்த வகையில், வருகிற 2024 ஆம் வருடம் தமிழ் திரையுலகிற்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் இயக்கிய 'கொட்டுக்காளி' திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார். பெர்லினில் பிப்ரவரி, 2024ல் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ தேர்வாகியுள்ளது. இந்த விழா...
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிப்பு துவங்கியது!

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிப்பு துவங்கியது!

News
உலகநாயகன்கமல்ஹாசன்மற்றும்சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ்இணைந்துவழங்கும்சிவகார்த்திகேயன்நடிக்கும் #SK21 திரைப்படத்தின்படப்பிடிப்புதொடங்கிவிட்டது.  ராஜ்குமார்பெரியசாமிஎழுதிஇயக்கும்இந்தப்படத்துக்குஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார், உலகநாயகன்கமல்ஹாசன், சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ்மற்றும்ஆர். மகேந்திரன்இணைந்துதயாரிக்கிறார்கள். மே 4, 2023: உலகநாயகன்கமல்ஹாசனின்ராஜ்கமல்பிலிம்ஸ்இன்டர்நேஷனல் (RKFI), தயாரிப்பாளர்ஆர்.மகேந்திரன், சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ் (SPIP)தயாரிக்கபன்முகத்திறமைகொண்டநடிகரானசிவகார்த்திகேயன், மற்றும்சிறந்தநடிகையானசாய்பல்லவிஇணைந்துநடிக்கும் #SK21 திரைப்படத்தின்படப்பிடிப்புதொடங்குவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்ஜி.வி.பிரகாஷ்,கலைஇயக்குனர்-ராஜீவன், ஒளிப்பதிவாளர்சி.ஹெச்.சாய், ஸ்டண்ட்இயக்குனர்ஸ்டெஃபன்ரிக்டர்ஆகியோர்இப்படத்தில்பணியாற்றுகின்றனர்.மேலும்இத்த...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’!

News
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான தனித்துவமான கதைகள் மற்றும் சிறந்த படமாக்கலுக்கு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான பி.எஸ். வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ​​“ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமி...
“சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும்” – இயக்குனர் லிங்குசாமி ஆதங்கம்!

“சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும்” – இயக்குனர் லிங்குசாமி ஆதங்கம்!

News
ஒடியன் டாக்கீஸ் சார்பில் K.அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் பிரபல இயக்குனர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எழில், லிங்குசாமி, பேரரசு, ரமேஷ்கண்ணா, புவனா, சந்தோஷ் மற்றும் திருச்சி மாவட்ட வினியோகஸ்தர் ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, “சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டி...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 25 முதல் “ப்ரின்ஸ்” திரைப்படம்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 25 முதல் “ப்ரின்ஸ்” திரைப்படம்!

News
சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்”  திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 25 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது ! சென்னை (நவம்பர் 14, 2022) தீபாவளி கொண்டாட்டமாக  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில்,  வெளியான ‘ப்ரின்ஸ்' திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25, 2022 முதல்,  உலகமெங்கும் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரெய்ன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் K V அனுதீப் உடைய தனித்துவமான இயக்கத்தில், தீபாவளி கொண்டாட்டமாக, வெளியான திரைப்படம் 'ப்ரின்ஸ்'. காதலும் காமெடியும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், முழுமையான ரொமான்...
“‘டாக்டர்’ எல்லாருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” – சிவகார்த்திகேயன்

“‘டாக்டர்’ எல்லாருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” – சிவகார்த்திகேயன்

News
  தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள "டாக்டர்" திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தது. இந்நிகழ்வில் நடிகர் சுனில் ரெட்டி பேசியதாவது.... இந்தப்படத்தில் ரௌடியாக நடிக்கிறாயா என்று இயக்குநர் கேட்டார். நான் தயக்கத்தில் தான் ஓகே என்றேன். தாடி வளர்க்க சொன்னார் வளர்த்துக்கொண்டே இருந்தேன். படத்தில் மிக அழகாக என்னை பயன்படுத்தியுள்ளார். நான் பார்க்க தான் டெரர், உண்மையில் மிக பயந்த சுபாவம் தான். இந்தப்படம் ஒரு...
அக்டோபரில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்”

அக்டோபரில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்”

News
KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ், சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன் இணைந்து வழங்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 2021 ல் வெளியாகிறது ! தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடித்த "டாக்டர்" திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீடு குறித்து பல தகவல்கள் பரவிய நிலையில், KJR Studios மற்றும் SK Productions ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில், படம் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. “டாக்டர்” படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் கூறியதாவது… “டாக்டர்” திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்த திரைப்படம் திரையரங்கில் த...