![]()
அதுல்யா முதியோர் இல்லத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்காக பிரபு, வெற்றி, கிருஷ்ண பிரியா, கோமல் குமார் மற்றும் பிரபலங்கள் நடிக்கும் “ராஜபுத்திரன்” படத்தை தயாரித்த கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் K.M. சபி , இணை தயாரிப்பாளர்கள் K.கோதர் ஷா மற்றும் T.பாருக்கு ஆகியோர்கள் சென்னை சாலிகிராமம் பரணி ஸ்டுடியோவில் பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்து உணவு , வேஷ்டி , சேலை கொடுத்து வந்திருந்த அனைவர்களையும் கெளரவப் படுத்தினார்கள்.
“ராஜபுத்திரன் ” திரைப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார், ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்ய ஏ ஐ எஸ் நெஃபல் ராஜா இசை அமைக்க மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது.
@idiamondbabu
