Wednesday, September 23

Tag: actor prabu

‘ராஜ புத்திரன்’ படத்தை கண்டு மகிழ்ந்த ஆதரவற்ற முதியவர்கள்

Uncategorized
அதுல்யா முதியோர் இல்லத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்காக பிரபு, வெற்றி, கிருஷ்ண பிரியா, கோமல் குமார் மற்றும் பிரபலங்கள் நடிக்கும் "ராஜபுத்திரன்" படத்தை தயாரித்த கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் K.M. சபி , இணை தயாரிப்பாளர்கள் K.கோதர் ஷா மற்றும் T.பாருக்கு ஆகியோர்கள் சென்னை சாலிகிராமம் பரணி ஸ்டுடியோவில் பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்து உணவு , வேஷ்டி , சேலை கொடுத்து வந்திருந்த அனைவர்களையும் கெளரவப் படுத்தினார்கள். "ராஜபுத்திரன் " திரைப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார், ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்ய ஏ ஐ எஸ் நெஃபல் ராஜா இசை அமைக்க மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது. @idiamondbabu...

‘ராஜ புத்திரன்’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

News
பிரபு  வெற்றி இணைந்து நடிக்கும் 'ராஜ புத்திரன்' திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடிப்பில் இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ள படம் ராஜ புத்திரன் .ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரமுகர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் கே .ராஜன், இயக்குநர் எஸ். . சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வசந்த்...
ரிலீசுக்கு தயாரான ராஜபுத்திரன்!

ரிலீசுக்கு தயாரான ராஜபுத்திரன்!

News
  இளைய திலகம் பிரபு_வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன் !! கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார் 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாச போராட்டத்தை உணர்வு பூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாக பதிவு செய்து இருக்கிறார் படத்தின் இயக்குனர் மகா கந்தன் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார், டி. ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார் ஏஐஸ் நௌஃபல் ராஜா இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவு ஆலிவர் டெனி ஆர்.வி உதயகுமார் ,மன்சூர் அலிகான் ,லிவிங் ஸ்டன், தங்கதுரை இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே .எம் .சஃபி தயாரித்துள்ளார் படத்தைப் பற்றி இயக்குன...
காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சியை பார்வையிட்ட பிரபு!

காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சியை பார்வையிட்ட பிரபு!

News
காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சியை இளைய திலகம் பிரபு அவர்கள் பார்வையிட்டார் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 'காலம் உள்ளவரை கலைஞர்' கண்காட்சியை இளையதிலகம் பிரபு பார்வையிட்டார். முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரின் வாழ்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ' திருவாரூரில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை' என நூற்றுக்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்களை பார்த்து ரசித்தார். 'காலம் உள்ள வரை கலைஞர்' 'வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல் கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியின் போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துறைமுருகன் அவர்கள், மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை மேயர் பிரியா அவர்கள் உ...
பிரபு – வெற்றி  நடிக்கும் ‘ஆண் மகன்’!

பிரபு – வெற்றி நடிக்கும் ‘ஆண் மகன்’!

Uncategorized
பிரபு - வெற்றி - கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்* முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடிக்கின்றனர், கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக திரைப்படம் உருவாகிறது! *மகாகந்தன் அறிமுக இயக்குனர்* வெற்றிப்பட இயக்குனர்களான வசந்த் சாய் மற்றும் நந்தா பெரியசாமி அவர்களுடன் பணிபுரிந்த மகா கந்தன் இயக்கத்தில் கத்திரி வெயிலிலும் அதிதி புதிரியாய் தயாராகிறது! *வைரமுத்து - T ராஜேந்தர் - நவ்பல் ராஜா* ஆண்ம...
விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு!

விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு!

News
தாமிரபரணி, ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு! அறிமுக இயக்குனர் A.வினோத்குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே #தாமிரபரணி, #ஆம்பள படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் - பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இணைந்து நடித்து வருகின்றனர். இதில் பிரபு சிறிது இளைத்து காணப்படுகிறார். விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படத்தை நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து #ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். A.வினோத்குமார் டைரக்டராக அறிமுகமாகிறார். இசை:யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: பால...
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ஜானி

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ஜானி

News
1998ஆம் ஆண்டு ஜீன்ஸ் கண்ணெதிரே தோன்றினாள் காதல் கவிதை ஆகிய படங்களின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை சுவைத்தவர் பிரசாந்த். தன் தந்தை தயாரித்திருக்கும் ஜானி படத்தின் மூலம் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கவிருக்கும் பிரசாந்த் 2019ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ஹாட்ரிக் சாதனைக்கு தயாராகி வருகிறார். ஆம் இம்மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் ஜானி படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்தவர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகையாளராகப் பணியாற்றிய வெற்றிச் செல்வனை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார் தியாகராஜன். சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்க பிரபு, ஆனந்த் ராஜ், அஷுதோஷ் ராணா, தேவதர்ஷினி, சயாஜி ஷிண்டே, ஆத்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். எம.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜானி படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜெய் கணேஷ். தனது சொந்தப்ப...