Thursday, November 26

Blog

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் வித்தியாச கதையம்சம் கொண்ட திரைப்படம்!

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் வித்தியாச கதையம்சம் கொண்ட திரைப்படம்!

News
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் ஜி. சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்! எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இரட்டை நாயகர்கள் கொண்ட இந்த படத்தில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நண்பன் கதாப்பாத்திரங்களில் நடித்தவரும், 'கன்ஜூரிங் கண்ணப்பன்', 'சட்டம் என் கையில்' போன்ற படங்களின் மூலம் நாயகனாக தன்னை ந...
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற’வேம்பு’ திரைப்படம்!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற’வேம்பு’ திரைப்படம்!

News
'வேம்பு' திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது! கதாநாயகனாக ஹரிகிருஷ்ணன், கதாநாயகியாக ஷீலா, முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து, ஜெயராவ், கர்ணன் ஜானகி மற்றும் நாடககலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர். 23-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகள் பங்கு பெற்றன, வேம்பு திரைப்படம் திரையிடலுக்கு தேர்வாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, பார்வையாளர்களின் உணர்வுபூர்வமான பேச்சுக்கள் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய செய்தது, பாலுமகேந்திரா போன்ற பல முன்னணி இயக்குநர்களின் எதார்த்த படைப்புகளை வேம்பு படத்துடன் ஒப்பிட்டு பேசினார்கள், வாழ்வியலுடன் சிலம்ப கலையை மையப்படுத்தி அம்பேத்கார் பெரியாரின் கொள்கைகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்ததை பெரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள், இறுதியாக நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விருது விழாவில் வேம்பு திரைபடத்த...
மம்மூட்டி – இயக்குநர் காலித் ரஹ்மான் இணையும் பிரம்மாண்ட பட்ஜெட் படம்!

மம்மூட்டி – இயக்குநர் காலித் ரஹ்மான் இணையும் பிரம்மாண்ட பட்ஜெட் படம்!

News
’மெகா ஸ்டார்' மம்மூட்டி – இயக்குநர் காலித் ரஹ்மான் – தயாரிப்பாளர் ஷெரீஃப் முஹம்மதுவின் க்யூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் கூட்டணி இணையும் பிரம்மாண்ட பட்ஜெட் படம்! க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் ஒரு புத்தம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் 'மெகாஸ்டார்' மம்மூட்டி நடிக்கிறார், இந்த திரைப்படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்குகிறார். அத்துடன் அகில இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த 'மார்கோ' மற்றும் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் 'காட்டாளன் ' ஆகிய படங்களைத் தொடர்ந்து க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படமாகும். நியூக்- சுஹாஸ் - ஷர்ஃபு ஆகியோரின் எழுத்தில் தயாராகும் இந்தப் படம், நடிகர் மற்றும் ஒரு பிம்பமாகத் திகழும் 'மெகா ஸ்டார் ' மம்மூட்டிக்கு ஒரு சமர்ப்பணமாக உருவாக்கப்படுகிறது. 'மெகா ஸ்டார் ' மம்மூட்டி...
‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் ZEE5-ல் டிசம்பர் 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் ZEE5-ல் டிசம்பர் 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

News
இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச் சந்திக்க தயாராகுங்கள் !  – “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும்  டிசம்பர் 24 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது ! இந்த பண்டிகைக் காலத்தில், ZEE5 தமிழ் ரசிகர்களுக்காக மனதைக் கொள்ளை கொள்ளும், சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை   கொண்டு வருகிறது. மிடில் கிளாஸ்,  எனும் தமிழ் காமெடி - டிராமா திரைப்படம், டிஜிட்டல் பிரீமியராக, டிசம்பர் 24 முதல் ZEE5-ல் வெளியாகிறது. கிஷோர் M. ராமலிங்கம் இயக்கத்தில், தேவ் மற்றும் K.V. துரை தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், காளி வெங்கட், முனிஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “மிடில் கிளாஸ்” திரைப்படம், நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அன்றாட நடைமுறை சிக்கல்களை, ஒரு மனிதன் நீண்ட காலமாக சுமந்து வந்த கனவை அடைய முயலும் பயணத்த...
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தில்  கியாரா அத்வானியின் ஃபர்ஸ்ட் லுக்!

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தில்  கியாரா அத்வானியின் ஃபர்ஸ்ட் லுக்!

News
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தில் ‘நாடியா’ (Nadia) வாக கலக்கும்  கியாரா அத்வானி (Kiara Advani)  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல்  ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வமாக இன்று  வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு, படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. பல்வேறு ஜானர்களில் தனது திறமையை நிரூபித்து, இந்தி திரையுலகின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக நிலைபெற்றுள்ள கியாரா அத்வானி, இந்தப் படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றுகிறார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ்  உருவா...
ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் துவக்கம்!

ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் துவக்கம்!

News
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்! *'கராத்தே பாபு' டீசர் வெகு விரைவில் வெளியிடப்பட்டு திரைப்படம் விரைவில் உலகெங்கும் ரிலீஸ்* பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்து 'கராத்தே பாபு' திரைப்படத்தை தயாரித்து வருகிறது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங...
இறுதி கட்ட பணியில் JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம்!

இறுதி கட்ட பணியில் JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம்!

News
JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம் Post-Production கட்டத்திற்குள் நுழைந்துள்ளது; டப்பிங் பணிகள்  தொடங்கின! JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படம் அதிகாரப்பூர்வமாக போஸ்ட்-ப்ரொடக்ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தற்போது படத்தின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கலை சார்ந்த அம்சங்களும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்படும் வகையில், போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு முழு கவனம் செலுத்தி வருகிறது. படப்பிடிப்பின் போது பதிவான நடிப்பின் தீவிரமும் இயல்பும் குன்றாமல் இருக்க, அப்படத்தின் இயக்குநர் எஸ்.கே. ஜீவா டப்பிங் பணிகளை அவரே நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார். தயாரிப்பாளரும் முதன்மை நடிகருமான JSK சதீஷ் குமார், படத்தின் உர...
Avatar: Fire And Ash becomes the biggest Hollywood Opener in India!

Avatar: Fire And Ash becomes the biggest Hollywood Opener in India!

News
Avatar: Fire And Ash becomes the biggest Hollywood Opener in India in 2025, Emerges as the Ultimate Family Blockbuster of the Holiday Season! James Cameron’s Avatar: Fire and Ash is proving to be the defining big screen family entertainer this holiday season, drawing audiences back to cinemas in massive numbers. The film has opened to strong global reactions with viewers praising its scale, emotional depth and immersive cinematic experience. Avatar: Fire and Ash has hit the milestone of becoming the highest hollywood opener in India in 2025. Backed by one of the highest advance bookings of the year, Avatar: Fire and Ash has translated anticipation into action, delivering a phenomenal theatrical response on its first Friday across languages. The momentum reflects a renewed excitement fo...
பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

News
பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !! கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி” டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது.., பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. தயாரிப்பாளர் லட்சு கணேஷ் பேசியதாவது.., பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. இயக்குநர் குரு A பேசியதாவது.., என் முதலாளி கோதண்டம...
Stephen’s post credit scene completely redefines the psychological thriller that is ruling on Netflix!

Stephen’s post credit scene completely redefines the psychological thriller that is ruling on Netflix!

News
Stephen's post credit scene completely redefines the psychological thriller that is ruling on Netflix! Netflix's psychological thriller, Stephen, that is currently trending at Number 5 on the Global Non English list has a post credit scene that no one saw coming. The Tamil film holds back its biggest reveal until the end, turning the story on its head. What feels like finality suddenly turns into possibility, making the film, now streaming on Netflix, linger long after the screen goes dark. Directed by debutant Mithun and co-written by lead actor Gomathi Shankar, Stephen refuses to play by conventional rules. The bus sequence doesn’t just tie threads together; it deliberately unravels them. Is it the final reveal or the first step into a larger story? That question is exactly the thril...
CLOSE
CLOSE