Tuesday, November 24

Blog

ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி வழங்கிய ‘டான்ஸ் டான் 2’

ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி வழங்கிய ‘டான்ஸ் டான் 2’

News
கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கிய 'டான்ஸ் டான் 2' சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது! *1973 முதல் 2026 வரை திரைத்துறையில் பங்களித்த 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்* முன்னணி நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தனது மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், கலைத் துறையில் பங்களித்து வரும் கலைஞர்களைக் கௌரவிக்கும் நோக்கிலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அகாடமியின் பிரம்மாண்டமான *'டான்ஸ் டான் 2'* நிகழ்ச்சி ஜூலை 25 அன்று சென்னை வேல்ஸ் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக இதுவரை இல்லாத வகையில் ஒரு சிறப்பு முன்னெ...

சினிமா மீதான தீராத காதலால் மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் யுவா புஷ்பாகர்!

News
சினிமா மீதான தீராத காதலால் மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் யுவா புஷ்பாகர் சென்னை: வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, நடிகர் யுவா புஷ்பாகர் மீண்டும் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். வாழ்க்கையில் பெற்ற அனுபவம், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் சினிமா மீதான தீராத காதலுடன் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளார். திரைப்படங்களில் அறிமுகமாகும் முன்பே, தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறையில் யுவா புஷ்பாகர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருந்தார். HSBC, Ponds, Carlsberg, Aircel, 7UP உள்ளிட்ட பல முன்னணி தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்ததன் மூலம், கேமரா முன் இயல்பாக நடிக்கும் அனுபவத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றார். அதுவே நடிப்பை முழுநேரப் பயணமாக மாற்ற வேண்டும் என்ற கனவையும் வலுப்படுத்தியது. ஒரு முழுமையான நடிகராக உருவா...
News
Allu Arjun Devotes Over Six Hours to Celebrate with 1,000 Fans from Seven States; Extends Insurance Cover to Every AAFA Member* In an extraordinary celebration of gratitude and togetherness, Icon Star Allu Arjun spent over six hours with nearly 1,000 members of the Allu Arjun Fans Association (AAFA) who travelled from seven states across India. What made the gathering truly special was not just the scale. It was the warmth of the interactions. For over six hours, Allu Arjun wasn’t just posing for photographs. He laughed with his fans, danced with them, shared conversations, cracked jokes, and celebrated alongside them. The atmosphere was less like a celebrity event and more like a reunion of friends, reflecting the unique bond he shares with the people who have supported him throu...
‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  நிறைவு!

‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

News
சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில் ஜெயராம்–அஷ்வின் நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு! சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதல் கட்ட படப்பிடிப்பு உற்சாகமான சூழலில் நிறைவுபெற்றுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய அம்சமாக, அனைத்து துறையினரின் சிறப்பான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அமைந்தது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழு, தயாரிப்பு நிர்வாகம், ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, நடன அமைப்பு மற்றும் உதவிக் குழுவினர் என அனைவர...
‘லைட் வெயிட் பேபி’ ( Light Weight Baby)  படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘லைட் வெயிட் பேபி’ ( Light Weight Baby) படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு : ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! *சென்னை, ஜூலை 29* ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி- Light Weight Baby ' என்ற தமிழ் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற 45 நாள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. போட்டிகள் ஏராளமாக உள்ள உடற்பயிற்சிக்கான ஃபிட்னஸ் உலகத்தை பின்னினியாகக் கொண்ட இப்படம்- பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. காதல்- குடும்பம்- எதிர்பார்ப்புகள்- தனிப்பட்ட லட்சியங்கள் -ஆகியவை மோதிக் கொள்ளும் வகையில் இப்படத்தின் கதை எழுதப...
‘தி பிரைடு ஆஃப் பாரத்’ படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்!

‘தி பிரைடு ஆஃப் பாரத்’ படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்!

News
உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்! தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர...

திகட்டத் திகந்த பொழிந்த துல்கர் சல்மானின் ‘மிட்டாய் மழை’ !

News
துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு* துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த 'மிட்டாய் மழை' ! நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'மிட்டாய் மழை- Mittai Mazhai' யை வெளியிட்டுள்ளனர்.‌ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'மிட்டாய் மழை' பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்... நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்... பின்னணி பாடகி ரம்...
ELEPHANTINE X’S “RAJA’S PLAYLIST” STARRING DEBUTANT JAIYAN

ELEPHANTINE X’S “RAJA’S PLAYLIST” STARRING DEBUTANT JAIYAN

News
ELEPHANTINE X'S "RAJA'S PLAYLIST" STARRING DEBUTANT JAIYAN SUCCESSFULLY WRAPS SHOOT; POST-PRODUCTION BEGINS IN FULL SWING Late Veteran Producer R.D. Bhaskar's Son Jaiyan Completes His Debut Film; Musical Family Drama Brings Together Venkat Prabhu, Yuvan Shankar Raja, Sudha Kongara & Producer Ramanan Balagangatharan Elephantine X's much-awaited musical family drama "Raja's Playlist" has officially completed its entire shoot and has now entered the post-production stage. The film marks the acting debut of Jaiyan, the youngest son of late veteran producer R.D. Bhaskar and nephew of legendary composer Isaignani Ilaiyaraaja. From the very beginning, Raja's Playlist has garnered immense attention for bringing together some of the most celebrated names in Tamil cinema, all united by de...
தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

News
தமிழக அரசுக்கு 'ஹரா' படக்குழுவின் நன்றி! 'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் *'ஹரா'*. இப்படத்தில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் படக்குழுவினர் வலியுறுத்தியிருந்தனர். ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள் இதுபோன்ற நடைமுறைகளை அறிமுகப்படுத்தியபோது, படக்குழுவின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இந்த முடிவை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் படக்குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், பள்ளிப் ...
பரபரப்பை கிளப்பிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ பட டிரெய்லர்!

பரபரப்பை கிளப்பிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ பட டிரெய்லர்!

News
'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்! மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற யோகா குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்க...
CLOSE
CLOSE