Blog
S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில்அஜ்மல் நடிக்கும் “நுங்கம்பாக்கம்”
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு
" நுங்கம்பாக்கம் "என்று பெயரிட்டுள்ளனர்.
நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த்
இசை : ஷாம் டி ராஜ்
கலை : ஜெய்சங்கர்
எடிட்டிங் : மாரி
தயாரிப்பு ...
யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் – விஷால் பேச்சு
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம்
" நுங்கம்பாக்கம் "
நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப்
சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த்
இசை : ஷாம் டி ராஜ்
...
ஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”
தன்னுடைய நேர்மையான, அதிரடியான கருத்துக்கள் மூலமாகவும், சமூக சிந்தனைகள் நிறைந்த செயல்களாலும் குறுகிய காலத்தில் இளைஞர்கள் இடையே பெரும் பெயரும் புகழும் பெற்ற ஆர் ஜே பாலாஜி தற்போது "எல் கே ஜி" என்ற அரசியல் நையாண்டி படத்தை இயக்கி, நடிக்க உள்ளார்.
ஜாதி, மதம், பாலினம் என்று எல்லா வேற்றுமைகளை கடந்து இவரிடம் பெருகி வரும் இளைஞர் வட்டாரம் இந்த புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலை தளங்களில் சிறப்பாக வரவேற்றனர்.
வேல் productions சார்பில் டாக்டர் கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் "பிரேக்கிங் நியூஸ்" என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வர...
“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது
காதல் சார்ந்த படங்களுக்கு இளமை ததும்பும் நாயகன் ,நாயகி, இளமையான சிந்தனைகள் உடைய ஒரு இளம் இயக்குநர் ஆகியோருடன் காதல் படங்களுக்கு பிரசித்தமாக இசை அமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்தால் அந்த படத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்ற சர்வ மொழி அந்தஸ்து கிட்டி விடும். அதிலும் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிப்பாளராகவும் இருந்து விட்டால் அந்த படத்துக்கு இளைய சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம் நூறு மடங்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
" இயக்குநர் இலன் என்னிடம் கதை சொல்லும் போதே இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும்,ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன்.ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து க
கலைஞர்களின் உழைப்பை கண்டு பிரமித்து போனேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்கு பிறகு மிக பெரிய, அவருக்கே உரிய அந்தஸ்துக்கு உயர்வார்.ரைசா வில...
பாடலாசிரியர் சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் அவர் பேசுகிற அவரது நகைச்சுவையான வரிகளை ஒத்திருக்கிறார். இவையே அவரது வெற்றியின் முக்கிய கூறுகளாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்போது, அவர் தனது ஆர்வத்தால் ஒரு பாடலாசிரியராக மாறி, நடிகராக உருவாக்கிய அதே தாக்கத்தை கொடுத்திருக்கிறார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் தான் இந்த இளம், அழகான மற்றும் எழுச்சியூட்டும் ஐகான் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளர். அவர் எழுதியுள்ள 'கல்யாண வயசு' பாடலுக்கு அனிருத்தின் இசை அழகியலை கொடுத்து இருக்கிறது. சிவகார்த்திகேயன், அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் பங்கு பெற்ற வீடியோ வடிவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் அதன் எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியது.
விவேக் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் குரலில் வெளியான முதல் தன...
உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு
ஒரு படத்தின் தலைப்பு, மிகவும் உற்சாகமூட்டும் தலைப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த தலைப்பு படத்தில் பணி புரியும் நடிக, நடிகையர் தொழில் நுட்ப கலைஞர் உட்பட அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.அந்த வகையில் ஜீ வீ பிரகாஷ்- புது முகம் அர்தனா நடிப்பில் , புதிய இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில், பசங்க productions சார்பில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி creations பி ரவி சந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கும் "செம" மிகவும் positive ஆன தலைப்பாக கருத படுகிறது. இதில் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்து இருப்பவர் பசங்க 2 படத்தில்.உதவி இயக்குனராக பணி புரிந்து , "செம" படத்தில் ஒரு பிரதான வேடத்தில் நடிக்கும் ஜனா தான்.
"இயக்குநர் வள்ளி காந்த் அண்ணனுடன் பசங்க 2 படத்தின் மூலம் தான் பழக்கம்.அவர் இணை இயக்குனராக பணியாற்றிய அந்த படத்தில் நான் ஒரு உதவி இயக்குநர்.தான் படம் இயக்கினால் , எனக்கு நடி...
5 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பிறகு, பிரதமராவார் ரஜினிகாந்த்! – நடிகர் ஜீவா
காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் புதிய புரட்சியை ரஜினிகாந்த் ஆட்சியில் காண முடியும் என்று நடிகர் ஜீவா பேசினார்.
திருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக திறப்புவிழா, மக்களுக்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், நகரச் செயலாளர் மார்தாண்டன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நடிகர் ஜீவா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அலுவலகம் மற்றும் குடிநீர்ப் பந்தலையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியில பளஸ் டூ் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் மேல்படிப்பு படிக்க முடியாத ஏழை மாணவிக்கு சிபி ரமேஷ்குமார் நிதி உதவி வழங்கினார்.
இதைப் பார்த்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த செல்வராஜ் என்ற நிர்வாகி, தானும் நிதி உதவி வழங்குவதாக ஒரு தொகையை வழங்கி அந்த மாணவி...




