Sunday, November 29

Blog

ஜுன் 10 ம் தேதி திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

News
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஜூன் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையரும்,சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதியுமான கே.என்.பாஷா கூறியதாவது,.. தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக, சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த 7 ம் தேதி அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜூன் 10 ம் தேதி தேர்தலை நடத்துவது எனவும் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது எனவும், தேர்தலை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடத்துவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் 21 ம் தேதி முதல் 25 ம் தேதிக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். 28 ம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்...
தாதா 87 படத்தின் கதாநாயகி சரோஜா

தாதா 87 படத்தின் கதாநாயகி சரோஜா

News
தாதா 87 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் இவர் பெயர் சரோஜா.இன்னாள் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியும், அந்நாள் முன்னணி நடிகை மேனகாவின் தாயாரும் இவர்தான்.
வழக்கத்திற்கு மாறான காதல் கதை அபியும் அனுவும்

வழக்கத்திற்கு மாறான காதல் கதை அபியும் அனுவும்

News
விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமான எமோஷன் இருக்கும். அபியும் அனுவும் படத்தின் விளம்பர காட்சி ப்ரோமோ மற்றும் பாடல்கள் அதை பறை சாற்றுகின்றன. இயக்குனர் பிஆர் விஜயலக்‌ஷ்மி தனிச்சிறப்புடைய காதலை அழகுபடுத்தி படத்தில் காட்டியிருக்கிறார்.   "அபி (டொவினோ தாமஸ்) மற்றும் அனு (பியா பாஜ்பாய்) கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, அவர்களின் புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது. கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே...
நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி – ஆர் கே சுரேஷ்

நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி – ஆர் கே சுரேஷ்

News
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர்.    விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.   ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமைய...
அன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…

அன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள்…

News
அன்னைக்கு கட்டிய கோயிலின்  முதலாம் ஆண்டு விழா....   ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு ஒரு கோயிலை கட்டி அதை சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று திறந்து வைத்தார்.. கோயில் திறக்கப் பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும் அன்னையர் தினத்தன்று தாய்மார்களை கெளரவப் படுத்தவும் உள்ளார். இன்று  ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு  தனது ஆஸ்ரமத்தில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் பூஜை நடத்தப்படுகிறது.. அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் உள்ள அந்த கோயிலில் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுங்கள்.. அன்னையை வணங்கினால் எந்த துன்பமும் இல்லை.. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.    ...
INDO-JAPAN YOUTH DEVELOPMENT PROGRAM

INDO-JAPAN YOUTH DEVELOPMENT PROGRAM

News
                                                                                                                                      &n...

“RAJEENI” – Short Film by “Karthik O Positive”

News
      #Rajeeni is a tamil short film depicting a real incident which happened in the state recently and emphasising the positive side of social media and the power of youngsters. This short film released yesterday has gained over 2 Lakh views and is widely shared and being appreciated in the social media within 24 hours.    Direction: Karthik O Positive Producers: Sekar, Dhanalakshmi Music: Guru Kalyan Cinematographer: Sudhir Azeer Babu Editor: IRK Ram DF Tech   YouTube URL: https://www.youtube.com/watch? v=u8niN34Z8bA   Facebook URL: https://facebook.com/PremgiAma renOfficial/videos/17514855982 61997/   About the director Karthik: Karthik, graduated from Mind Screen Film Institute, directed a "Transgender/Superwoman" documentary as...
CLOSE
CLOSE