Sunday, November 29

Blog

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !

News
ஹர்ஷவர்தனா   இயக்கிய சைனா படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது. ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது. CHINA’ CAST: Kalaiyarasan, Ritu Varma,Yog Japee , Daniel Annie Pope,Saran,Valavan,Rama, Ramachandran,ThangaDurai,L. VijayaRaman,Jeeva Ravi. CREW : Writer and Director  - S. Harshavardhana Cinematographer          - Abinandhan Ramanujan Music      - Ved Shanker Sugavan...

அன்னைக்கு கட்டிய கோயிலின் முதலாம் ஆண்டு விழா….

News
  ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு ஒரு கோயிலை கட்டி அதை சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று திறந்து வைத்தார்.. கோயில் திறக்கப் பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும் அன்னையர் தினத்தன்று தாய்மார்களை கெளரவப் படுத்தவும் உள்ளார். வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தனது ஆஸ்ரமத்தில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் பூஜை நடத்தப்படுகிறது.. அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் உள்ள அந்த கோயிலில் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுங்கள்.. அன்னையை வணங்கினால் எந்த துன்பமும் இல்லை. இவ்வாறு அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்  ...
CLOSE
CLOSE