Sunday, November 29

Blog

இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “

இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “

News
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம்   -  செந்தில்   /   ஒளிப்பதிவு   -   இனியன் ஹரீஷ்                         இசை   -  அம்ரீஷ்   /   பாடல்கள்   -  விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்                ஸ்டன்ட்   -  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்   -  எலீசா                                             கலை  -  நித்யானந் /நடனம்    -  ராபர்ட்                                                     தயாரிப்பு மேற்பார்வை  -  ஜி.சங்கர்             ...
அங்காடிதெரு மகேஷ் –  ஷாலு  நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

News
சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ்   நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன்  ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        வெங்கட் இசை           -        அம்ரீஷ் பாடல்கள்    -        ராம்சேவா ,ஏகாதசி கலை           -        அன்பு நடனம்        -        சாண்டி, T.முருகேஷ் ஸ்டன்ட்      -        மிரட்டல் செல்வா எடிட்டிங்     -        மாரி தயாரிப்பு மேற்பார்வை -        தண்டபாணி தயாரிப்பு  -  ஜோசப் பேபி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ராம்ஷேவா இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர்.  படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவ...

ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்

News
மேயாத மான் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியின் வெற்றியை தொடர்ந்து, ஸ்டோன் பெஞ்ச் ஒரு புதிய மற்றும் புது யுக பயணத்தில் "ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்" மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது, புத்தம் புதிய கோணத்தில் சிந்தனையையும் சிரிப்பையும் கூட்டும் வீடியோக்கள் செய்வதே எங்களது நோக்கம். திறமை வாய்ந்த பல புதிய கலைஞர்களுடன் கை கோர்த்து பல பரிமாணங்களில்ஸ்கெட்ச் வீடியோஸ், வெப் சீரீஸ், மியூசிக் வீடியோஸ், ஆவணப்படங்கள்,    இணையத்திற்க் கென்று பிரத்தேயகமான திரைப்படங்கள் என்று பல வெளிவர உள்ளன. யூடியூப் சந்தை - ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் முதல் படைப்பு  https://youtu.be/i9GageEe-k4 எங்களது முதல் படைப்பு வெர்ச்சுவல் ரியாலிட்டி வழியே யூடியூப் உலகத்திற்குள் செல்லும் ஒரு முதியவரின் பயணம். கிரேசி மோகன் குழுவின் புகழ் சீனு மோகன் மற்றும் தமிழ் யூடியூப் உலகின் முன்னணி நட்சத்திரங்களும், மேலும்...
கைபேசியை தொடவே பயமாக இருந்தது  – சமந்தா அக்கினேனி

கைபேசியை தொடவே பயமாக இருந்தது – சமந்தா அக்கினேனி

News
இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும். எனக்கு புதுமுக இயக்குநர்களோடு  இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும்   என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து  பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே படத...
நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு

News
அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான  சூர்யா , திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்ரிகையாளர் சமஸ் , திரு. கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் நடிகர் சூர்யா பேசியது : கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம்.2006 ல் பேட்சில் இருந்த அகரம் இதை  சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள்,தன் தாய்,தந்தை படிப்பறிவு இல்லாமல்,படிக்க தேவையான புத்தகம்,பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம்.இது போல் படி படியாக பலவற்றை கூறலாம்.பல ஏற்ற தாழ்வுகள் கொண...
CLOSE
CLOSE