Sunday, November 29

Blog

“ யாளி “  படத்தின் மூலம் இயக்குனராகும்  நடிகை “ அக்ஷயா “

“ யாளி “ படத்தின் மூலம் இயக்குனராகும் நடிகை “ அக்ஷயா “

News
AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “ இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம்  நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு     –      V.K.ராமராஜு இசை            -     SR.ராம் பாடல்கள்       -     கவிப்பேரரசு வைரமுத்து,                         கவிதாவாணி V.லக்ஷ்மி எடிட்டிங்              -     அஹமது,சந்துரு மக்கள் தொடர்பு      -     மணவை புவன்.     இணை இயக்கம்     –      உன்னி பிரணவம் இணை தயாரிப்பு     -     கவிதாவாணி V.லக்ஷ்மி தயாரிப்பு          -    பாலச்சந்தர்.T கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  அக்ஷயா.B                         (இவர் ஆரியா நடித்த கலாபக்காதலன், விஜயகாந்த் நடித்த  “ எங்கள் ஆசான், டாக்டர் கலைஞர் க...
ஹன்ஸிகாவுக்கு திருப்புமுனையாக அமையப்போகும் படம்…

ஹன்ஸிகாவுக்கு திருப்புமுனையாக அமையப்போகும் படம்…

News
தமிழ் சினிமாவுக்கு எப்போதும் நல்ல திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருக்கும் ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ், ஹன்சிகா மோத்வானி நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில்  நடிக்கும் புதிய பெயரிடப்படாத  படத்தை அறிவித்திருக்கிறது. இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மனிதநேய செயல்களுக்கு பெயர் போன இந்த அழகு நடிகை இந்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார். நாயகியை மையப்படுத்தி சுழலும் இந்த திரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார். வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் க...
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா _ விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா _ விமர்சனம்

Reviews
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற அமர்க்களமான படத்துடன் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். துணை காவல் ஆணையர் ஒருவர், ராணுவ முகாமில் உள்ள உயர் அதிகாரியிடம் வந்து ஒரு ராணுவ வீரனைப்பற்றி புகார் தெரிவிக்கிறார். மது விடுதி ஒன்றில் தகராறு செய்து, பத்து பேரை அந்த ராணுவ வீரன் அடித்து நொறுக்கியதாகவும், இது குறித்து விசாரணை செய்த தன்னையும் அடித்து கையை ஒடித்து விட்டதாகவும், உடைந்த கையுடனே வந்து புகார் தெரிவிக்கிறார். இந்தப் புகாருக்கு ஆளான ராணுவ வீரன்தான் அல்லு அர்ஜுன். அநீதிகளைக் கண்டால் பொங்கி எழுந்து அடித்து நொறுக்குகிறரா். இதனால் உயர் அதிகாரியால் பல முறை கண்டிக்கப்பட்டும், தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இவரது மிகப் பெரிய கனவு எல்லைப் பகுதிக்குச் சென்று காவல் பணியில் ஈடுபடவேண்டும் என்பதுதான். ஆனால் அடிக்கடி அடிதடியில் ஈடுபடும் அல்லு அர்ஜூனு்க்கு ராணுவ...
Web Series தயாரிக்கும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன்

Web Series தயாரிக்கும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன்

News
அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா, அறம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் வெற்றிவேல், சிவலிங்கா வெற்றிபடங்களை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த R.ரவீந்திரன் தனது புதிய பயணத்தை துவங்கவிருக்கிறார். "மிட்டா" (Mitta) எனப்பெயரிடப்பட்டுள்ள புதிய Web Series ட்ரைடன்ட்  ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பில் R.ரவீந்திரன் தயாரிக்கின்றார். D.P.பிரதிப் இத்தொடரை இயக்க, அரவ விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கின்றார். பாரிஜாதம், போடா போடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண், இந்த வெப் தொடருக்கு இசையமைக்கின்றார். நடிகர் நடிகையர் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் தயாரிப்பாளர்...
ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு

ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு

News
ஒழுங்கு நடவடிக்கை குழு நமது அன்பு தலைவரின் ஒப்புதலுடன் பின்வரும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை மன்றத்தின் ஒழுக்கம் சம்மந்தப்பட்டவற்றை மேற்பார்வையிட இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்க படுகின்றனர். 1 ) Dr இளவரசன்  M.B.B.S , M.S 2 )திரு ராமதாஸ் 3 )திரு N .கோவிந்தராஜ் B.E , M.B.A 4 )திரு K .K துரைராஜ் 5 )திரு பரமேஸ்வரன் பகவான் 6 )திரு  V .M கிருஷ்ணமூர்த்தி B .E ,  M.B.A இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு மன்றத்தின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு சம்மந்தப்பட்ட புகார்களை விசாரித்து தகுந்த நடவடிக்கையை தலைமை மன்றத்திற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்படுகிறது . மக்கள் மன்ற உறுப்பினர்கள் தங்களின் குறைகளை இந்த குழுவிற்கு மின்னஞ்சல் / கடிதம் மூலமாக ,நேரடியாக தெரிவிக்கலாம் . மின்னஞ்சல் : dac@rajinimakkalmandram.org முகவரி : ஒழுங்கு நடவடிக்கை குழு NO . 40 ( old no 29 B ) விஸ்வநா...
CLOSE
CLOSE