Sunday, November 29

Blog

மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை சொல்லும் படம்

மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை சொல்லும் படம்

News
  M10 PRODUCTIONS" சார்பாக M.S.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் "யா யா". இப்படத்தில் "மிர்ச்சி" சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில், தனது நிறுவனத்தின் அடுத்த படைப்பை தயாரிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் M.S.முருகராஜ். M.S. முருகராஜ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க எமோஷனலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது. மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் படமான இதனை ’சிகை’ படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கவிருக்கிறார். படத்தின் திரைக்கதை அமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகிறது. படத்தின் பூஜை விரைவில் நடைபெறவிருக...
ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிய பிரபாஸ்

ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிய பிரபாஸ்

News
S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது. இந்த நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். "எங்களின் "பாகுபலி 2" படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நாள் எனக்கு ஒரு சிறப்புமிகு நாள். இந்நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது அன்பை காணிக்கையாக்குகிறேன். இந்த அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான என் பயணத்தில் ஒரு பகுதியாக நீங்கள் இருந்ததற்கு நன்றி. இயக்குனர் S.S.ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு எனது மரியாதைகளும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன்." என்று கூறியுள்ளார் நடிகர் பிரபாஸ் பாகுபலி, பாகுபலி 2 படங்களின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் சாஹூ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகி...
விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..!

விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..!

News
 ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் விமல், அதில் தனக்கு செட்டாகும் கதைகளையும், அவற்றை இயக்கும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கைகோர்க்க இருக்கிறார். அந்தவகையில் இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் களம் காண இருக்கின்றன. இயக்குனர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் .  சுராஜ் டைரக்சனில் போலீஸ் அதிகாரிகளாக விமல்-வடிவேலு நடிக்கும் படம் ஒன்று மருதமலை பாணியில் கலக்கலாக உருவாகவுள்ளது. இதுதவிர  'வெற்றிவேல்' இயக்குனர் வசந்தமணி, 'தமிழன்' பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல்.  ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்  . ஆக, இந்த வருடம் விமலின் ...
பென் கண்ஸ்டோரிடியம்  T.சிவகுமார் வழங்கும்  “ பக்கா “

பென் கண்ஸ்டோரிடியம் T.சிவகுமார் வழங்கும் “ பக்கா “

News
பென் கண்ஸ்டோரிடியம்  T.சிவகுமார் வழங்கும்                                                        “ பக்கா “  நடிகர், நடிகைகள் விக்ரம்பிரபு (  டோனிகுமார், பாண்டி ), நிக்கிகல்ராணி (  ரஜினி ராதா  ),  பிந்துமாதவி      (  நதியா  ), சூரி ( முருகன் ), சதீஷ் ( ஆல்ரவுண்டர் ஆதி ), ஆனந்த்ராஜ் ( நாட்டாமை ), நிழல்கள் ரவி ( ஜமீந்தார் ), சிங்கமுத்து ( கோவில் குருக்கள் ), சிங்கம் புலி , ரவிமரியா          வையாபுரி, இமான் அண்ணாச்சி , ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா.                                                                  முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார். தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு                     -        எஸ்.சரவணன்                                                                            இசை                    -        ...
அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டுமே பார்க்கவேண்டும் – இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார்

அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டுமே பார்க்கவேண்டும் – இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார்

News
மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாகத்தான் பார்க்கவேண்டும் என்று அப்பட இயக்குநர் சந்தோஷ் P.ஜெயகுமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில்,‘ இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம் கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய போது என்னுடைய கனவு நனவானது போல் இருந்தது. அத்துடன் இரட்...
Nadigaiyar Thilagam Press Meet Stills & Cast Crew

Nadigaiyar Thilagam Press Meet Stills & Cast Crew

Photos
Vyjayanthi Movie Presents   Swapna Cinema   "Nadigaiyar Thilagam"   Cast   Keerthy Suresh Dulquer Salmaan Samantha Akkineni Vijay Devarakonda Dr. Rajendra Prasad Prakash Raj Manobala Dr VK Naresh Bhanupriya Divyavani Srinivas Avasarala PA Thulasi Shalini Pandey Mohan Babu Naga Chaitanya Krish Tharun Bhascker Sandeep Reddy Vanga Mallavika nair   Crew   Written and Directed by - Nag Ashwin Director of photography-Dani Sa- Lo Lyrics - Karky Dialogues - Karky Music Director - Mickey J Mayer Editor- Kotagiri Venkateshwar Rao Costume Designers for Keerthy Suresh   1.Gourang 2. Archana Rao   Costume Stylist- Indrakshi Pattanaik Art consultant - Thota tharani Product...
CLOSE
CLOSE