Blog
ResulPookutty won the Maharashtra State Award
Mr:ResulPookutty won the Maharashtra State Award for Best Sound design for the film “KSHITIJ” which was selecte in Indian Panoram as well...!
This film is Directed by Manouj Kaadam, it won many awards, won an award at the IFFI Goa, also was in the panorama. This film portraits about people moving, specially farmers from one of their villages to the city to earn more and a little girl who wants to study gets caught up in this struggle!
It’s a peek at the farmers real plight, some majour actors from Marathi film is involved this film. Film has no music, whatever we used was recorded live at the locations.
Govt of Maharashtra selected the film to represent Marathi film at the Cannes with completely state funded marketing screenings etc..!!
Marati film KHITIJ & ResulPooku...
பெப்சி யூனியனுக்கு ₹10லட்சம் விஷால் நன்கொடை
கலாட்டா டாட்காம் இணைய தளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மொத்தம் தொகை 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். இதை கமல் ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்ட அதே மேடையில் , பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அதே 10லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால். அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.
சினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இது அளிக்கப்பட்டது...
PRESS RELEASE FROM RMM FOR VELLORE DISTRICT OFFICE BEARERS LIST
05.04.2018
கடந்த02.04.2018திங்கட்கிழமை,சென்னைராகவேந்திராமண்டபத்தில்நடைபெற்றவேலூர்மாவட்டரஜினிமக்கள்மன்றஆலோசனைகூட்டத்திற்குவருகைதந்தஅனைத்துநகரம், ஒன்றியம், மாநகரம்,மற்றும்மாவட்டரஜினிமக்கள்மன்றஉறுப்பினர்களுக்குநன்றியைதெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தஆலோசனைகூட்டத்தில்அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, குடியாத்தம், பேர்ணம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டைநகரங்கள், அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், நெமிலி, வாலாஜா, ஆற்காடு, திமிரி, வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணம்பட்டு, மாதனூர், ஆலங்காயம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளிஆகியஒன்றிங்கள்மற்றும்வேலூர்மாநகரத்திற்குஉட்பட்டநான்குமண்டலங்களின்அமைப்புகள்உருவாக்கப்பட்டுஅதன்நிர்வாகிகள்நியமிக்கப்பட்டுள்ளனர்.கீழ்கண்டரஜினிமக்கள்மன்றஉறுப்பினர்களைநமதுஅன்புத்தலைவர்ரஜினிகாந்த்அவ...
தந்தையை போலவே ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன்
கேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார். சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முகபாண்டியன் அறிமுகமானார். திரையுலகே சண்முகபாண்டியனை அன்புடன் வரவேற்றது. தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் திரைப்படத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார்.
திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி
2018
நாளை காலை 10 மணி ...
Tamil Film Producers Council URGENT STATEMENT 04-04-2018
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்., தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வருகிற 08.04.2018 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 மணி முதல் 1மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் தமிழக விவசாயிகளின் முக்கிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழகத்தின் சுற்று சூழலை காக்கின்ற பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதினால் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள் தொழிலார்கள் விநியோகஸ்தர்கள், அனைவரும் இந்த கண்டன அற வழி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்...






