Sunday, November 29

Blog

வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..!

வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..!

News
சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார்.  இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் 'மல்லி' என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  'அப்பு மூவிஸ்' நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவ...
அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை துவக்கி வைத்த ஆர்யா

அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை துவக்கி வைத்த ஆர்யா

News
சினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார். அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்.     ...
திருமணத்திற்குப் பிறகும் நாட்டியத்தைத் தொடருங்கள் – நடிகை சுலக் ஷனா

திருமணத்திற்குப் பிறகும் நாட்டியத்தைத் தொடருங்கள் – நடிகை சுலக் ஷனா

News
  பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை டி .என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,நடிகை சுலக் ஷனா,நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி  திருமதிஹேமலதா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் ...."குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை .பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர் போல் தோன்றியது.இளம் வயதில் பரதம் கற்றுக்கொண்டால் நினைவாற்றல் வளரு...
‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!

‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!

News
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஏப்ரல் 4-ஆம் தேதி மதுரை வைகை ஆற்றங்கரையில் நடந்த மனித சங்கிலி ஊர்வலத்தில் மாணவர்களுடன்   நடிகர் அபிசரவணன் கலந்துகொண்டார் .அன்றைய போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் அவர்களும் கலந்து கொண்டார். மேலும் கடந்த  ஏப்ரல் 6-ஆம் தேதி  சென்னையில் நடைபெற்ற டிராபிக் ராமசாமி அவர்களின் உண்ணாவிரதத்திலும், இன்று தமிழ் திரையுலகம் நடத்திய அறவழிப் போராட்டத்திலும்  அபிசரவணன் கலந்துகொண்டார்....
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் போராட்டம்

News
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.  
Sony Pictures presents  PETER RABBIT

Sony Pictures presents PETER RABBIT

News
Sony Pictures presents PETER RABBIT (Compiled by R.S.Prakash) Based on the tales of Peter Rabbit conceptualized and created by Beatrix Potter, this live action computer animated comedy has been co-scripted, co-produced & directed by Will Gluck. Made at a budget of about $50 million reportedly, the film has till now emerged as the 10th highest grossing film since the start of this calendar year 2018 and is believed to have generated a revenue of nearly $230 million globally! James Corden has lent his voice for the character of Peter Rabbit while Daisy Ridley has lent her voice for the Cottontail Rabbit! Sam Neill has served as the voice cast for Tommy Brock! The Singing Sparrows have been voiced by Jessica Freedman, Shana Halligan, Katharine Hoye, Chris Mann, Chad Reisser...
தண்ணீர் விடியல் – கவிஞர் கபிலன்வைரமுத்து கவிதை

தண்ணீர் விடியல் – கவிஞர் கபிலன்வைரமுத்து கவிதை

News
காவிரி வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தண்ணீர் விடியல் என்ற பெயரில் கவிஞர் கபிலன்வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டிருக்கிறார். போராட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்திருக்கிறார். தண்ணீர் விடியல் உரிமை நீரை கேட்டோம் வறுமை மாற கேட்டோம் ஆண்மை உள்ள மேலாண்மை அமையத் தானே கேட்டோம் இந்தியாவின் அடிவாரம் இதயம் வெடித்து அழுகிறோம் ஆயிரமாண்டு அதிகாரம் - அதை இழக்க மாட்டோம் எழுகிறோம் இணையம் முகநூல் வளையம் தாண்டி இளைஞர் கூட்டம் வருகிறோம் தெருவை உறவை இரவைத் தாண்டி தமிழின் பெயரால் இணைகிறோம் அரசியல் காக்க அல்ல - நம் அரிசியை காக்க நினைக்கிறோம் நாளைய வேர்கள் நோக்கி - நம் நதியை திருப்பிட விழைகிறோம் காவிரி படுகையில் விவசாயம் அதுவே உடனடி காரியம் சிதறி கிடக்கும் சிங்கங்கள் ஒ...
CLOSE
CLOSE