Sunday, November 29

Blog

SINAM KONDAAN – A JOURNEY INTO THE LIVES OF REVOLUTIONARY TORCHERS

SINAM KONDAAN – A JOURNEY INTO THE LIVES OF REVOLUTIONARY TORCHERS

News
“The world is not ready for some people when they show up, but that shouldn't stop anyone.” The famous quote on revolutionaries and social activists has been so much illustrious over ages and decades, where few people have inclined themselves to fight for justice. It’s time to embrace a newfangled endeavour by SS Music with ‘Sinam Kondaan’, which comprehends a wide range of such eminent personalities, who have chosen a journey to bring Light into the tunnels and abysses of our society. The show is commencing soon in SS Music Digital Platforms... The producers of this show believe that to bring about a change, it’s always best to begin it with the lives of ones who have spearheaded the way for us.  In all likelihood, #SinamKondaan will offer such an experience to viewers and the society ......
கோட்டையை நோக்கி பேரணி –  தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்

கோட்டையை நோக்கி பேரணி – தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்  சங்க   விஷால் , பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி , தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி .சி. ஸ்ரீ  ராம் , இயக்குநர் சங்க தலைவர்  விக்ரமன் உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டு பேசினர். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியது :-    பொதுமக்கள் திறைஅரங்கிற்க்கு வந்து படம் பார்க்கும் போது எந்த வித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். விவசாயகளும்,  தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம் . தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்த வரை புதுபடங்கள் ரீலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை  அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத...
தமிழ் மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர்

தமிழ் மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர்

News
செவிக்கு இனிமையான melody  பாடல்கள் காலத்தையும் தாண்டி  ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே. தொடர்ந்து  மெலோடியான பாடல்கள்  மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம்.இசை அமைப்பாளர்  ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர் என்றால் மிகை ஆகாது. பிண்ணனி  இசை கோர்பிலும்  சோபிக்க கூடியவர் என்பதால் அவருக்கு மவுசு கூடி  வருகிறது.தற்போது அவர் தெலுங்கில் கூட  அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல். " நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் "அர்ஜுன் ரெட்டி" புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம்.இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே " மரோ பிரபஞ்சம்" ,என்ற குறும் படத்தில்  பணியாற்ற...
நான்  நடிக்க போகிறேன் என்பது வதந்தி !!! திவ்யா சத்யராஜ் அறிக்கை.

நான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி !!! திவ்யா சத்யராஜ் அறிக்கை.

News
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த  செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். " இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். திரை துறை மீது எனக்கு  அபரிதமான  மரியாதை உண்டு.  நான் nutrition Dietics  துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன்.  நான் நடிக்க போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்பத்து நண்பர். தவிர அவர் அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை, அதில் நடிக்கவும் இல்லை" என திட்டவட்டமாக அறிவித்தார்....
புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்

புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்

News
இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன்  நடிக்கிறார் . கதாநாயகனின் இளம்  பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் . இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு சுசீந்திரன் இனையும் படம் இது . இப்படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்டக்காரர்களை இயக்குநர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார் ....
விவசாயி வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் – கவிஞர்வைரமுத்து கண்டனம்

விவசாயி வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் – கவிஞர்வைரமுத்து கண்டனம்

News
வரலாற்றுக்குநினைவுதெரிந்தநாளிலிருந்துநெற்களஞ்சியம்என்றுகொண்டாடப்படும்தஞ்சைப்பாசனப்பரப்புபாலைவனமாகிவிடுமோஎன்றஅச்சம்தமிழ்ச்சமூகத்தில்நிலவுகிறது. “விளைந்தால்விலையில்லை; விலையிருந்தால்விளைச்சலில்லை”என்றசந்தைக்கலாசாரத்தால்விவசாயிஏற்கெனவேவீழ்ந்துகிடக்கிறான்.இப்போதுகாவிரியில்தண்ணீரும்கண்களில்கண்ணீரும்வற்றிப்போனபிறகுஎன்னசெய்வான்பாவம்ஏழைத்தமிழ்உழவன்? உச்சநீதிமன்றத்தின்தீர்ப்புதமிழ்நாட்டுக்கானஉரிமைத்தண்ணீரைக்குறைத்துக்கொடுத்தது.அந்தக்குறைந்ததண்ணீரையாவதுகாவிரிமேலாண்மைவாரியம்பெற்றுக்கொடுக்கும்என்றநம்பிக்கையின்மீதுஇப்போதுநம்பிக்கைஇல்லாமல்செய்வதுநியாயமா? உச்சநீதிமன்றத்தீர்ப்பு ‘ஸ்கீம்’  என்றசொல்லைச்சுட்டியிருக்கிறது. கிளிஎன்றாலும்கிள்ளைஎன்றாலும்ஒன்றுதான்.‘ஸ்கீம்’  என்றாலும்காவிரிமேலாண்மைவாரியம்என்றாலும்ஒன்றுதான்என்றுஉச்சநீதிமன்றத்திற்குவிளக்கவேண்டியமத்தியஅரசேஉச்சநீதிமன்றத்திடம்விளக்கம்கேட்பதுவ...
சொந்த செலவில் உதவிகள் வழங்கிய ரஜினி மக்கள் மன்ற  நிர்வாகி!

சொந்த செலவில் உதவிகள் வழங்கிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி!

News
ரஜினி மக்கள் மன்றம் அறிவிக்கப்பட்ட பிறகு கம்பம் நகரில் முதல் முறையாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் திரளான பொதுமக்கள், மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். இயக்குநரும் நடிகருமான ஈ ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 150 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டிகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அடுக்குப் பாத்திரங்கள், ஊனமுற்றோருக்கான சைக்கிள்கள், மாணவ மாணவிகளுக்கு எழுதுப் பொருட்கள், நோட்டுகள், தேனி மாவட்டத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை மன்ற நிர்வாகிகளை வைத்து வழங்கச் செய்தார் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சி குறித்து ஸ்டாலின் பேசுகையில், "ப...
கேரளாவில் அடியெடுத்து வைக்கும்  இசை அமைப்பாளர் சாம் சிஎஸ்.

கேரளாவில் அடியெடுத்து வைக்கும் இசை அமைப்பாளர் சாம் சிஎஸ்.

News
குறிப்புகளை தாண்டி இசை பேசும்பொழுது, இசை ரசிகர்கள் அதில் இருக்கும் உள்ளீடுகளை, உருவகங்களை தாண்டி உணர்ந்து கொள்கிறார்கள். இசை குறிப்புகள் உயிராகி, நம் ஆவலை தூண்டி நிபந்தனையில்லாமல் நம்மை பின்பற்ற வைக்கிறது. சாம் சிஎஸ் தன்னுடைய இசை பரிமாணங்களை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை. விக்ரம் வேதாவின் பின்னணி இசையில் கதை சொல்லும் பாணியில் அமைந்த ஹீரோவுக்கான ஆர்க்கெஸ்ட்ரல் கோரஸ் ஆக இருந்தாலும் சரி, புரியாத புதிர் படத்தில் வந்த எமோஷனல் எசன்ஸ் ஆக இருந்தாலும் சரி அவை நம் மனதை விட்டு அகலாதவையாக அமைந்தன. புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கும் சாம், தற்போது மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் கேரளாவில் தன் பயணத்தை தொடங்க இருக்கிறார். விக்ரம் வேதா ரிலீஸுக்கு பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்கு...
இந்தியத் திரைப்படம் ‘விஷ்வகுரு’ கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது!

இந்தியத் திரைப்படம் ‘விஷ்வகுரு’ கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது!

News
ஏவிஏப்ரொடக்‌ஷன், உலகிலேயேமிகவிரைவாகஎடுக்கப்பட்ட‘விஷ்வகுரு’திரைப்படத்தைத்தயாரித்திருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம்எனஎழுத்துப்பணிகள்முடிந்துஷூட்டிங்முதல்திரையிடல்வரையிலானஅனைத்துபணிகளையும் 51 மணிநேரம் 2 நிமிடங்களில்முடித்துபுதியகின்னஸ்சாதனையைப்படத்திருக்கிறது‘விஷ்வகுரு’. சென்னை, 29மார்ச் 2018 –ஏவிஏப்ரொடக்‌ஷன்ஸ்நிறுவனத்தின்டாக்டர். ஏ.வி.அனுப்தயாரித்துஇருக்கும்புதியதிரைப்படம்‘விஷ்வகுரு’, இப்படத்தின்மூலம்ஏவி. அனுப்மற்றும்அப்படத்தின்இயக்குநர்திரு. விஜேஷ்மணிபுதியகின்னஸ்சாதனையைப்படைத்திருக்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம்எனஎழுத்துப்பணிகள்முடிந்துஹூட்டிங்ஆரம்பித்தமுதல்திரையிடல்வரையிலானஅனைத்துபணிகளையும் 51 மணிநேரம் 2 நிமிடங்களில்வெற்றிகரமாகமுடித்திருக்கிறார்கள். இதனால்உலகிலேயேமிகவேகமாகஎடுத்துமுடிக்கப்பட்டதிரைப்படம்என்றபுதியசாதனையை‘விஷ்வகுரு’படைத்திருக்கிறது‘விஷ்வகுரு’படமானது, இந்தியாவில்மாபெரும்சமூ...
CLOSE
CLOSE