Sunday, November 29

Blog

PRESS RELEASE FROM RMM FOR THIRUVALLUR DISTRICT OFFICE BEARERS LIST

News
கடந்த (17 -2 -2018 )  சனிக்கிழமை ,திருவள்ளூரில்  நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அணைத்து நகராட்சி,ஒன்றிய,பேரூராட்சி,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆலோசனை கூட்டத்தில்,திருவள்ளூர்    மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள திருவாலங்காடு  திருவள்ளூர் ,பள்ளிப்பட்டு கடம்பத்தூர்,பூண்டி சோழவரம் ,திருத்தணி ,பூந்தமல்லி ,கும்முடிபூண்டி ,மீஞ்சூர் ,திருவேற்காடு ,புழல் ,வில்லிவாக்கம் ,எல்லாபுரம், ,ஒன்றியங்களின்மைப்புகள்  அமைப்புகளும் திருவள்ளுர் ,திருத்தணி,ஆவடி ,பூந்தமல்லி ,திருவேற்காடு,நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கிறோம். திருவ...
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்

News
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு கலை இழப்பு. இளமையும் அழகியலும் கொஞ்சிக் குலாவிய கலைஞன் சி.வி.ராஜேந்திரன். இயக்குநர் ஸ்ரீதருக்குத் தொழில்நுட்பக் கண்ணாகத் திகழ்ந்தவர். அறுபதுகளில் முதுமைத் தோற்றத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியை எழுபதுகளில் இளமைத் தோற்றத்திற்கு அழைத்து வந்த பெருமை அவரைச் சாரும். ராஜா – சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் இன்னும் கண்ணைச் சுற்றிச் சுற்றி வரும் வண்ணக் கனவுகளாகும். அவரோடு நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பது என் நினைவுகளின் கருவூலமாகும். ஒரு குளிர்ந்த சந்திப்பில் ‘வாரம் ஒருமுறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றேன் நான். ‘நித்தம் ஒரு முறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றார் அவர். கலையும் பண்பாடும் கலந்து நின்ற இயக்குநர் அவர். ஒரு குறிப்பிட்ட கால வெளியைச் சிறகடிக்கும் உற்சாகத்தோடு வைத்திருந்ததில் சி.வி.ஆருக்குப் பெரு...
திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா !

News
திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், "நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது" என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும...
ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் அபி சரவணன்!

ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் அபி சரவணன்!

News
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்ட அபி சரவணனின் பேட்டி... தூத்துகுடியில் நாற்பத்திஎட்டு நாட்களாக போராடி கொண்டிருக்கும் எமது மக்களை காண #JOINTFORCARE TEAM தூத்துகுடி பயணமானோம்... நமது குழுவை சார்ந்த செலவம் ராமசாமி மற்றும் நண்பர்கள் கணேஷ் மலைராசாவுடன் தேவையான உணவுபொருட்களான பிஸ்கட் பிரட் பழங்கள் போன்றவற்றை வாங்கி கொண்டு சென்றோம் . பிரிடடிஷ் பேக்கரி உரிமையாளர் பிரட்களுக்கு பணம் வாங்க மறுத்துவிட்டார்... செல்லும்வழியில் காரின் கண்ணாடிகதவுகளை இறக்கிவிட்டு சென்றபோது  ஸ்டெர்லைட் பணியை நிறுத்தி இரு நாட்களாகியும் காற்றின் நெடி கண்களில் எரிச்சலையும், தொண்டை நமச்சலையும் இரண்டு நிமிடங்களில்  பரிசளித்தது எனில் இருபத்திஇரண்டு வருடங்கள் இந்த மக்களின் வாழ்க்கை? போராட்டகளத்தை அடைந்தபோது  ஒரு வேம்பு மரத்தின் கீழ் மக்கள் அமர்ந்திருந்தனர்...ஸ்டெரலைட் எதிரான போராட்டத்தில் அவர்களுடன் நம...
அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

News
ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள் கதை              -        சீனு  திரைக்கதை   -        ARK , PPA ரஹ்மான் பாடல்கள்      -        காதல்மதி  இசை             -        ஜோனபக்தகுமார் எடிட்டிங்        -        இப்ரு ஸ்டண்ட்        -        ஜீரோஸ் நடனம்           -        ராஜேஷ் ஒளிப்பதிவு    -        ரஞ்சித் ரவி இணை தயாரிப்பு  -    பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா .கேஎழுதி இயக்குகிறார்  -   A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். படம் ப...
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக போராட்டம் – பொன்வண்ணன்

காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக போராட்டம் – பொன்வண்ணன்

News
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது.. இதில்  நடிகர் சங்க தலைவர் நாசர் பொருளாளர்  கார்த்தி துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் , A.L உதயா,விக்னேஷ், பிரேம்,M.A.பிரகாஷ், குட்டிபத்மினி நியமன  செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் ..   தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது :-     இப்போது தமிழ் சினிமாவுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை , டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எந்த ஒரு தொழிலுமே விஞ்ஞான வளர்ச்சிக்கு பின்னர் செழிப்பாக தான் இருக்கும் ஆனால் நமது சினிமா மட்டும் மாறாக பல பிரச்சனைகளை சந்தித்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதை சரி செய்ய வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எப்போதும் வேலை நிறுத்தம் என்றால் சில நாட்கள் நடைபெறும் அதன் பின்னர் நிற...

PRESS RELEASE FROM RMM FOR KANIYAKUMARI DISTRICT OFFICE BEARERS LIST

News
கடந்த வியாழக்கிழமை,சென்னையில் நடைபெற்ற கன்னியாகுமாரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அணைத்து நகராட்சி,ஒன்றிய,பேரூராட்சி,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆலோசனை கூட்டத்தில்,கன்னியாகுமாரி மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள தக்கலை, முஞ்சிறை,மேல்புறம்,ராஜாக்கமங்கலம்,தோவாளை,கிள்ளியூர்,திருவட்டார்,அகஸ்தீஸ்வரம்,குருந்தன்கோடு,ஒன்றியங்களின் அமைப்புகள் பத்மநாபபுரம்,நாகர்கோவில்,குழித்துறை,நகரங்களில் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கிறோம். கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்                    P .ஆல்வின் செயலாளர்                               ...
CLOSE
CLOSE