Sunday, November 29

Blog

தமிழ் சினிமாவுக்கு வந்த வசீகரமான புதிய ஹீரோ!

News
‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ருத்ரா! திரையுலகில் ஒரு புதிய நட்சத்திரம் மலர்வதை பார்க்கும் அந்த இனிமை மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. அது காதலும், நகைச்சுவையும், நேசமும் நிரம்பிய திரைப்படத்தில் நிகழும்போது, அதற்கு ஒரு மாயாஜாலம் போன்ற உணர்வு ஏற்படுகிறது. தமிழ் சினிமா எப்போதும் புதிய திறமைகளை விரிவான அன்போடு ஏற்கும் சிறப்பைக் கொண்டது. அந்த அன்பைப் பெரும் வரவேற்புடன் பெற்று கொண்டிருக்கிறார் நடிகர் ருத்ரா, இவர் கடந்த வாரம் வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற நகைச்சுவையான காதல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார். ருத்ராவின் இயல்பு வாய்ந்த வசீகரம், வெள்ளந்தியான முகபாவனைகள், நேர்த்தியான நடிப்பு ஆகியவை, குறிப்பாக பெண்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது திரையிடையிலான இயல்பு மற்றும் நடிப்பிற்கான அர்ப்பணி...
‘குட் வைஃப்’ வெப்சீரிஸில் பாராட்டுகள் பெற்று வரும் ப்ரியாமணி!

‘குட் வைஃப்’ வெப்சீரிஸில் பாராட்டுகள் பெற்று வரும் ப்ரியாமணி!

News
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தி குட் வைஃப்’ வெப்சீரிஸில் தனது திறமையான நடிப்பிற்காக நடிகை ப்ரியாமணி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்று வருகிறார்! நடிகை ப்ரியாமணி தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்து பாராட்டுகள் பெற்று வருகிறார். பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், ராம் கோபால் வர்மா மற்றும் அமீர் என தமிழ் சினிமாவின் திறமைமிக்க இயக்குநர்களுடன் பணிபுரிந்தது மட்டுமல்லாது வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற 'பருத்திவீரன்' படத்தில் இருந்து, 'தி ஃபேமிலி மேன்' வெப்சீரிஸில் அவரது துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என பல கதைகளில் தன்னை நிரூபித்துள்ளார். தற்போது, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ’தி குட் வைஃப்’ இணையத்தொடரில் தனது கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தனது நடிப்புத் திறமையை ...
உசுரே திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீடு!

உசுரே திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீடு!

News
உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச்  பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் சுப்ரமணிய சிவா, மற்றும் மிர்ச்சி சிவா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தங்கதுரை அவர்கள் பேசியது அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. சிவா சார் வேற லெவல் பன்னிருக்காரு பறந்து போ வெற்றியை கொடுத்திட்டு வந்திருக்காரு எல்லாருமே நல்லா பண்ணிருக்காங்க மியூசிக் ரொம்ப அழகா வந்திருக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. சந்துரு அவர்கள் பேசியது : உசுரே படத்தை பற்றி சொல்லனும்னா ரொம்ப அழகா வந்துருக்கு படம் மவுலி சாருக்கு நன்றி இசை ரொம்ப அழைக்கவே இ...
மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி!

மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி!

News
மும்முறை கிராம விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்திக்கு செலுத்தும் சர்வதேச இசை அஞ்சலி! உலகின் முன்னணி இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், டினா குவோ மற்றும் மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் ரிக்கி கேஜ் மூன்று முறை இசையின் உச்ச மரியாதையான கிராம விருதுகளை வென்றுள்ளதும், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளதும் ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி கிராமி விருதை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' (GANDHI - Mantras of Compassion) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை ஆல்பம் ஜூலை 14 அன்று வெளியானது. இந்த...
மறைந்த சரோஜாதேவிக்கு டி.ராஜேந்தர் இரங்கல்!

மறைந்த சரோஜாதேவிக்கு டி.ராஜேந்தர் இரங்கல்!

News
சரோஜாதேவிக்கு டி.ராஜேந்தர் இரங்கல்! பாரம்பரியமிக்க பண்பட்ட நடிகை, கன்னி தமிழ்நாட்டிலே கன்னடத்துப் பைங்கிளி என பட்டப் பெயர் எடுத்து, பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்தவர் பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி. இவர் சரித்திரத்தில் இடம் பிடித்த சாதனை தேவி ஆவார். மறைந்து விட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் போன்ற நாயகர்களோடு நடித்தவர். பல்வேறு மொழிகளில் வேறு பண்பட்ட நாயகர்களுடன் நடித்து, 'நவரச நாயகி' என்ற முத்திரை பதித்தவர். இவருடைய மறைவு செய்தி திரை உலகிற்கே ஒரு அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் ரசிகப் பெருமக்களுக்கும், அவருடைய இல்லத்தார்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கலைத்தொண்டிற்கு என்றும் இருக்கிறது ஒரு தனி மரியாதை. அதனால் தான் கர்நாடக அரசு அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அற...
வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

News
வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு! சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , 'ஃபைவ் ஸ்டார் ' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மே...
பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்கும் கவின்!

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்கும் கவின்!

News
கதாநாயகன் கவின் நடிப்பில் "தண்டட்டி" திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்! தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக   வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற் கொள்கிறார். Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும். *Kavin to Star in Director Ram Sangaiah’s Next Film – Project Launched Under Prince Pictures* Dynamic performer and leading star Kavin, known for hi...
விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’!

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’!

News
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! *சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.* இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், ''மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளர...
சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பில் நடிக்கும் நடிகர் விஷால்!

சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பில் நடிக்கும் நடிகர் விஷால்!

News
RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் தயாரிப்பில் உறுவாக உள்ளது. திரு.RB சௌத்ரி அவர்கள் 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படம...
அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக திரையிடப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் சிறப்பு காட்சி!

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக திரையிடப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் சிறப்பு காட்சி!

News
கலிபோர்னியாவில் வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் (FeTNA) அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக திரையிடப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் சிறப்பு காட்சி! ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.. கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் சிறப்பு திரையிடல் காட்சி அமெரிக்காவின் வட கலிபோர்னியாவில் உள்ள ராலேவில் வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திரையிடப்பட்டத...
CLOSE
CLOSE