Sunday, November 29

Blog

வையம் மீடியாஸ் பெருமையுடன் வழங்கும்  எழுமின்

வையம் மீடியாஸ் பெருமையுடன் வழங்கும் எழுமின்

News
சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள். இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி ச...
கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் !

கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் !

News
கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் தளபதி விஜய்.தளபதி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ்  செய்து வருவது வழக்கம்.   அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.இந்த விழாவில் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  திரு P.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை சார்பாக ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகள் : *தையல் மிஷன்கள்  15 , *200 வேஷ்டிகள் மற்றும் 550 சேலைகள் , *சில்வர் குடங்கள் 100 , *ஸ்கூல் பேக்ஸ் 50 , *அரசு மருத்துவமனைக்கு வீல் சேர் 2 , *சர்க்கரை சரிபார்க்கும் மிஷன்கள் 10 , *பெட்சீட் 100, *உணவு 2000  பேருக்கும், கல்வி உதவிதொகை 20  பேருக்கும்    அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு. பு...
மார்ச் 29 முதல்  பாஸ்கர் ஒரு ராஸ்கல்

மார்ச் 29 முதல் பாஸ்கர் ஒரு ராஸ்கல்

News
மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உ...
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

News
தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு சென்று  ஜொலித்தவர்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. இந்த வரிசையில் தற்பொழுது தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர் VJ ரக்க்ஷன். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் நடிக்கும்  முதல் படமாகும். இந்த படத்தின் இயக்குனர்  தேசிங் பெரியசாமி. இந்த கதை கதையின் தயாரிப்பாளர்  பிரான்சிஸ் கண்ணூக்கடன். தனது முதல் பட வாய்ப்பு குறித்து ரக்க்ஷன் பேசுகையில் , '' நடிப்பில் சாதிக்கவேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த வேலையில் தான் எனக்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச்சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந...
பாராட்டு மழையில் “எக்ஸ் வீடியோஸ்”

பாராட்டு மழையில் “எக்ஸ் வீடியோஸ்”

News
இருமொழிகளில் தயாராகியுள்ள "எக்ஸ் வீடியோஸ்" பார்த்தவர்கள் பாராட்டும் படமாக உருவாகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநர்  சஜோ சுந்தரை அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும்... தற்போது டீப் டார்க் சீக்ரெட் படங்களில் ஜாம்பவானான  இந்திப்பட  இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் புகழ் மழையும் இப்படக்குழுவை குளிரவைத்துள்ளது. "எக்ஸ் வீடியோஸ்" படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர் படத்தைப் பற்றி கூறியதாவது, எக்ஸ் வீடியோஸ் என்பது முதலில் ஆபாச இணையதளம் என்று நினைத்து விட வேண்டாம். என் படத்தைப் பொருத்தவரையில்,  எக்ஸ்   என்பது தவறு (Wrong videos) என்று அர்த்தம் கொள்ளும் வகையில்தான் தலைப்பு வைத்துள்ளேன்.  இது உலகெங்கும் பரவிக் கிடக்கும்  ஆபாச இணைய தளங்கள் பற்றிப் பேசுகிற படம். அப்படிப்பட்ட இணைய தளங்களின் பெயரில் உலகளாவிய மாஃபியா கும்பல் செய்யும் அநியாயங்களைச்...
தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்

தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்

News
‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ்,  ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவ...
தமிழ் கற்றதால் தான் தமிழன்  என்ற  தலை கணத்தோடு இருக்கிறோம-  சீறிய சினேகன்!

தமிழ் கற்றதால் தான் தமிழன் என்ற தலை கணத்தோடு இருக்கிறோம- சீறிய சினேகன்!

News
நேற்று மாலை 'எழுவாய் தமிழா' என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன்,  தமிழ் ஆராய்ச்சியாளர்  ஒரிசா பாலு, நடிகர்  ராதாரவி, கவிஞர்  பிறைசூடன், கவிஞர்  சினேகன், டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற  ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும்,  ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர் , ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும்   கலந்து கொண்டனர். அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் உருவ சிலை திறக்க எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு ரஜினி சென்றிருந்தார். அந்த விழாவில் அவர் பேசும்போது உயர்நிலை பள்ளிவரை 98% மதிப்பெண் எடுத்த நான்  மேல்நிலைப் பள்ளி படிப்பை திடீரென ஆங்கில வழி கல்வி பள்ளியில் சேர்ந்ததால் ஆங்கிலம் தெரியாமல்  17%, 18% மத...
அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..!

அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..!

News
லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன்  கதாநாயகனாக  நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு  செய்துள்ள  இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார். இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான். இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாய...
PACIFIC RIM:UPRISING

PACIFIC RIM:UPRISING

News
    Universal Pictures present PACIFIC RIM:UPRISING (Compiled by R.S.Prakash) CURTAIN RAISER -A sequel to Pacific Rim (2013, directed by Guillermo del Toro), this flick marks the directorial debut of Steven S. DeKnight with most of the main players returning to their original roles, the theme of which was set in the future, when Earth was at war with the Kaiju colossal sea monsters which had emerged from an inter dimensional portal on the bottom of the Pacific Ocean! The visual effects, action sequences, and nostalgic style of that film were highly applauded! SYNOPSIS – Ten after the Battle of the Breach, the oceans have become restless once again as fresh danger looms large! Something strange has set in to reopen the Breach for the Kaiju and a Jaeger has gone rogue. Jak...
CLOSE
CLOSE