Sunday, November 29

Blog

சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும்  நாடோடிகள் –  2

சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2

News
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது.               இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.  இசை - ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு - ஏகாம்பரம் கலை - ஜாக்கி எடிட்டிங் -  ரமேஷ் பாடலாசிரியர் – யுகபாரதி சண்டை பயிற்சி -  திலீப் சுப்புராயன் நடனம் - திணேஷ், ஜான்   மக்கள் தொடர்பு - மெளனம் ரவி   தயாரிப்பு மே...
நாயகனாக அம்பிகா மகன் – நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “ கலாசல் “

நாயகனாக அம்பிகா மகன் – நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “ கலாசல் “

News
  நாயகனாக அம்பிகா மகன்                                நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும்                                                “ கலாசல் “ கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம்   “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக  அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        பாபுகுமார் இசை           -        நிஜாமுதீன் கலை           -        கல்லை தேவா எடிட்டிங்     -        கோபிகிருஷ்ணா ஸ்டன்ட்      -        டேஞ்சர் மணி நடனம்        -        கல்யாண், கிரிஷ் தயாரிப்பு நிர்வாகம்  -  அருள் தயாரிப்பு   - P.C.பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்...
“கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look.

“கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look.

News
சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட "கருத்துகளை பதிவு செய்" படத்தின் First Title Look. இப்படம் Facebook பயன்படுத்தும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas.. ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக                                                    “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது.. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்...
PADMAN IS ON A MISSION

PADMAN IS ON A MISSION

News
The Real Padman is on a mission of making India 100% sanitary pad using country and giving 1 Million women employment through his initiative #StandbyherAs part of this initiative we will be travelling across the rural parts of India to create 3 A’s Awareness about menstrual hygiene, low cost sanitary napkin machine that will make pads Affordable and make sure the pads are Available.  We have already initiated the campaign digitally with #PadmanChallenge which is a huge success and gone viral across social media platforms. When people felt weird to talk about pads, we made people take photos with pads! We have also launched the onground campaign with a special screening of Padman for the differently abled, school and college students. #Standbyher was supported by the UN Women to take thi...
படைப்புகள் சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் –  எழுவாய் தமிழா  ஆல்பம் இயக்குனர் காளிங்கன்

படைப்புகள் சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் – எழுவாய் தமிழா ஆல்பம் இயக்குனர் காளிங்கன்

News
முகவை பிலிம்ஸ் சார்பில் அங்கையற்கண்ணன் தயாரிப்பில், காளிங்கன்  இயக்கத்தில்  'எழுவாய் தமிழா' என்ற  இசை ஆல்பம்  உருவாகி உள்ளது.  இதனை பற்றி இயக்குனர் காளிங்கன்  கூறியதாவது: நான் இயக்குனர் அகமத் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய 'ரிச்சி' படத்தில்  இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன். எனக்கு  என் படைப்புகள் எப்போதும் ஒரு சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். அதே எண்ணத்தோடு வந்தவர் தான் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன். நாங்கள்  இருவரும் சேர்ந்து முடிவெடுத்து உருவானது தான் இந்த ஆல்பம் . ஆம்... தமிழ் நம் அடையாளம், நம் பண்பாடு, தமிழ்  எங்கள் தாய் மொழி என்று உரக்க சொல்லும் நேரமிது. அன்னிய மொழி மோகம் நம்மை தொற்ற தொடங்கி விட்டது.  எனவே எல்லோருடைய தமிழ் பற்றையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. தமிழில் படிக்கவும், எழுதவும் நம் இளைய சமுதாயம் தடுமாறிக் கொண்டிருக்கு, அதற்கு வழிகாட்டும் பொ...
CLOSE
CLOSE