Sunday, November 29

Blog

“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “

“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “

News
தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' நிறுவனம் சார்பில் படத்தை  தயாரித்தார் வி.சத்யமூர்த்தி...இதை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும்  விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக்  நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து  'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' சார்பில்  தயாரித்து வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதே நிறுவனம் தற்போது  கோடை கொண்டாட்டமாக  மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள  'கோலிசோடா 2' படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின...
தமிழ் சினிமாவில் ஒரு பெஞ்ச் மார்க் படம் – அபியும் அனுவும்

தமிழ் சினிமாவில் ஒரு பெஞ்ச் மார்க் படம் – அபியும் அனுவும்

News
சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் அபியும் அனுவும். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தரண் இசையமைத்திருக்கும் இந்த படத்தை பி ஆர் விஜயலக்‌ஷ்மி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த மாதிரி ஒரு கதையை சொல்லி, திரைக்கதை அமைக்க சொல்லி கேட்டார். இந்த காலத்துக்கு தேவையான ஒரு படம், நிச்சயம் வெற்றி பெறும் என்றார் திரைக்கதை எழுதியிருக்கும் உதயபானு மகேஷ்வரன். இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த விஜயலக்ஷ்மி மற்றும் சரிகம நிறுவனத்துக்கு நன்றி. இது எனக்கு ரொம்பவே சவாலான படம். இந்த கதாபாத்திரத்தை செய்ய எனக்கு எந்த படமும் இன்ஸ்பிரெஷனாக இல்லை. ரொம்பவே நேர்மையான படம், சமூகத்தில் நிறைய கேள்விகளை முன்வைக்கும். இதில் நடித்தது பெருமையான விஷய...
நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம்

நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம்

Photos
சூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி திருமணம் இன்று (04-03-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.25க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்....
பா. இரஞ்சித்  வழங்கும்  ‘பரியேறும் பெருமாள்’

பா. இரஞ்சித் வழங்கும் ‘பரியேறும் பெருமாள்’

News
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள்.  இயக்குநர்  ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்”தொடரின்  மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக  அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்". முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலைய...
CLOSE
CLOSE