Blog
Iruttu Araiyil Murattu Kuththu – Official Teaser
https://www.youtube.com/watch?v=vWey7RowwtM&feature=youtu.be
நாகேஷ் திரையரங்கம்
ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் திரு. ராஜேந்திர எம்.ராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை” “மாயா” படப் புகழ் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படித்தான்” படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி ஜோடியாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.
நெளஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில், தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் இன்று வரையிலும்...
‘சாட்சிகள்சொர்க்கத்தில்’ திரைப்படஇசைவெளியீட்டுவிழா
ஆஸ்திரேலியாவில், ஈழன்இளங்கோவின்இயக்கத்தில்உருவான, ‘சாட்சிகள்சொர்க்கத்தில்’திரைப்படம்வெளியாகஉள்ளது.நீண்டகாலமாகக்காத்திருந்தஇத்திரைப்படத்தின், இசைவெளியீட்டுவிழாஞாயிற்றுக்கிழமை 25 ஆம்திகதி, மாசிமாதம் 2018 அன்றுஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில்உள்ளயாழ்மண்டபத்தில்நடைபெறஉள்ளது.
‘சாட்சிகள்சொர்க்கத்தில்’ஒருநடப்பியலுக்குமாறுபட்டதன்மையுடையகதைபாணியில்அமைக்கப்பட்ட,இலங்கைஅரசபடையினரால்துன்புறுத்தப்பட்டுகொலைசெய்யப்பட்டதமிழர்களினதும், அகதிகளாய்அயல்நாடுகளில்தமிழர்படும்அவலங்களையும், உண்மைச்சம்பவங்களையும்அடிப்படையாககொண்டுஉருவானபடம். பாதிப்படம்தமிழில்துணையுரையுடன்ஆங்கிலத்திலும்,மீதிஆங்கிலதுணையுரையுடன்தமிழிலும்அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்இடம்பெற்றிருக்கும்துணைக்கதைகள், குறும்படங்களாகபலசர்வதேசவிருதுகளைதட்டிச்சென்றகதைகள்என்பதுகுறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம், 2009ல்இலங்கைஅரசபடையினரால்கொடூரமான...
எக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சார் போர்டின் ஓரவஞ்சனை…
ஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது.
சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை.
சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும்.
கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம்.
மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது. ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரி...
ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள “ காவியன் “
நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - N.S.ராஜேஷ் குமார்
இசை - ஷ்யாம் மோகன்
பாடல்கள் - மோகன்ராஜ்
ஸ்டன்ட் - ஸ்டன்ட் சிவா
கலை - T.N கபிலன்
நடனம் - விஷ்...
மெட்ராஸ் டாக்கீஸ் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் “செக்கச்சிவந்த வானம்”
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.
"செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
இசை - A.R.ரஹ்மான்
ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்
பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து
கலை - ஷர்மிஷ்டா ராய்
உடைகள் வடிவமைப்பு - ஏகா லகானி
சண்டைப்பயிற்சி - திலிப் சுப்பராயன்
ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
ஒப்பனை - சிகை அலங்காரம் - செரினா டிக்ஸேரா
ஸ்டில்ஸ் - C.H.பால...




